Theni Thunder Boyz -2007

Theni Thunder Boyz -2007 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
(2)

சொன்னாலும் ஆச்சிரியத்திற்கு இல்ல! அப்படிப்பட்ட மனுசன் தான் இவரு!!
15/09/2025

சொன்னாலும் ஆச்சிரியத்திற்கு இல்ல! அப்படிப்பட்ட மனுசன் தான் இவரு!!

15/09/2025

திருச்சி to அரியலூர் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்கள் பிரச்சார வாகனம்.

அது என்ன சார், உதயநிதியை நடிகர் என்றும் சொல்ல மாட்டேங்குறீங்க, கூத்தாடி என்றும் சொல்ல மாட்டேங்குறீங்க.!! மத்தவுங்க எல்லா...
15/09/2025

அது என்ன சார், உதயநிதியை நடிகர் என்றும் சொல்ல மாட்டேங்குறீங்க, கூத்தாடி என்றும் சொல்ல மாட்டேங்குறீங்க.!! மத்தவுங்க எல்லாம் ஒன்னு, இவர் வேறு

15/09/2025
2 ஆண்டுகளாக உ.பி., பெண்ணுக்கு  தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை     | |
15/09/2025

2 ஆண்டுகளாக உ.பி., பெண்ணுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை
| |

விஜய் பிரச்சாரம் நடத்திய பகுதிக்கு அருகில் உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்துள்ளது ~ அன்பில் மகேஷ்~ ஒரு பத்து பேர் மேல ஏறுன...
15/09/2025

விஜய் பிரச்சாரம் நடத்திய பகுதிக்கு அருகில் உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்துள்ளது ~ அன்பில் மகேஷ்

~ ஒரு பத்து பேர் மேல ஏறுனதுக்கே இடியுர அளவுக்காயா தரமற்ற பள்ளிய குழந்தைகளுக்கு கட்டி குடுத்துருக்கீங்க

விஜய் தனது ரசிகர்களை அரசியல்படுத்தவில்லை - உபிஸ்...அரசியல்படுத்துறதுன்னா என்ன பாசு...ஒரு குடும்பத்துக்கு கொத்தடிமையா இரு...
15/09/2025

விஜய் தனது ரசிகர்களை அரசியல்படுத்தவில்லை - உபிஸ்...

அரசியல்படுத்துறதுன்னா என்ன பாசு...

ஒரு குடும்பத்துக்கு கொத்தடிமையா இருக்கிறது....

எல்லாம் வாக்காக மாறாது’ன்னு சொல்றவர்கள் கவனிக்கணும்… இப்போ வீட்டு தாம்பூல பைகளிலேயே மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்...
14/09/2025

எல்லாம் வாக்காக மாறாது’ன்னு சொல்றவர்கள் கவனிக்கணும்…

இப்போ வீட்டு தாம்பூல பைகளிலேயே மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜயை வாழ்த்தி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க 🙏❤️💛

 #மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_விஜய்
14/09/2025

#மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_விஜய்

"`விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்றவர்கள் இப்போது புலம்பத் தொடங்கியுள்ளனர். யார் எத்தனைக் க...
14/09/2025

"`விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்றவர்கள் இப்போது புலம்பத் தொடங்கியுள்ளனர். யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம்." - விஜய்

|

வந்த கூட்டத்தில் பாதி அஜித், கமல், சீமான் மற்றும் ரஜினி ரசிகர்கள் தான் அண்ணா
14/09/2025

வந்த கூட்டத்தில் பாதி அஜித், கமல், சீமான் மற்றும் ரஜினி ரசிகர்கள் தான் அண்ணா

14/09/2025

பெரம்பலூர் நிகழ்வு ரத்தானது சிறிது ஏமாற்றம் என்றாலும், மக்களின் எழுச்சி என்பது உண்மையில் அளப்பரியது. ❤️❤️

நடு இரவிலும் குழந்தைகள் பெண்கள் உட்பட ஒட்டு மொத்த கூட்டமும் ஒரு அடி கூட பின் வாங்காமல் இன்னும் இரண்டு மணி நேரம் ஆனாலும் நம் தலைவரை பார்த்து விட்டு தான் செல்வோம் என்று உறுதியாக இருந்தார்கள்.

எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவருக்கும் இது தன்னெழுச்சியாக நடைபெறாது.

நிச்சயம், அந்த மாவட்ட மக்களை சந்திக்க கழகத் தலைவர் வருவார்.

#உங்கவிஜய்_நா_வரோன்

#மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_விஜய்

Address

Periyakulam

Telephone

+919786462007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theni Thunder Boyz -2007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Theni Thunder Boyz -2007:

Share