Pollachi FM

Pollachi FM இணையத்தில் இசைப்பயணம்

பொள்ளாச்சி ‌FM வானொலி இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக தமிழில் உருவாக்கப்பட்டது.
வானொலி மீது பேரன்பு கொண்ட நேயர்கள் தங்கள் ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடாக உருவாகியிருக்கும் இணைய வழி வானொலியே எமது பொள்ளாச்சி ‌FM. நேயர்களின் இசைத் தேடலுக்கு தீர்வளிக்கும் வானொலியாகவும் பொதுசேவையாகவும் விளங்குவதோடு,
நமது தமிழர் மரபு, கலை, இசை, கலாச்சாரம், இலக்கியம், கிராமியக் கலைகள்,

இயற்கை, வேளாண்மை, சுற்றுச் சூழல், ஆன்மீகம், மருத்துவம் பற்றிய நிகழ்ச்சிகளை
வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உயர் தர இசையில் ஒலிபரப்புகிறோம். இந்த தளம் இந்திய பாரம்பரியம், தமிழ் கலாச்சாரம், தார்மீக நெறிமுறைகளையும் பின்பற்றுகிறது.
இந்த வலை சேவையில் பங்கேற்பாளர்கள் தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பெருகின்றனர்.
இந்த தளத்தினால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் நேரடியாக மற்றவர்களிடமிருந்து எந்த நன்மையையும் பெற முயற்சிக்கவில்லை. மேலும் தகவலுக்கு மின்அஞ்சல் [email protected].

அன்பு நேயர் சொந்தங்கள் அனைவருக்கும் பொள்ளாச்சி வானொலியின் இனிய 79-வது சுதந்திர தினம் 🇮🇳நல் வாழ்த்துகள். 🇮🇳🇮🇳🇮🇳
15/08/2025

அன்பு நேயர் சொந்தங்கள் அனைவருக்கும்

பொள்ளாச்சி வானொலியின்
இனிய 79-வது சுதந்திர தினம் 🇮🇳
நல் வாழ்த்துகள். 🇮🇳🇮🇳🇮🇳

இன்று பிற்பகல் 12 மணிக்கு நீங்கள் விரும்பும் பாடலை 8675054033 வாட்ஸ் அப் எண்ணில் அழைத்து கேட்டு மகிழுங்கள் 💐🌷🙏
03/08/2025

இன்று பிற்பகல் 12 மணிக்கு நீங்கள் விரும்பும் பாடலை 8675054033 வாட்ஸ் அப் எண்ணில் அழைத்து கேட்டு மகிழுங்கள் 💐🌷🙏

03/08/2025
💐 உங்கள் அபிமான பொள்ளாச்சி பண்பலை ஆறாம் ஆண்டு நிறைவு பெற்று ஏழாம் ஆண்டு துவக்கம் இந்த நன்நாளில் உங்கள் அபிமான பொள்ளாச்சி...
03/08/2024

💐 உங்கள் அபிமான பொள்ளாச்சி பண்பலை ஆறாம் ஆண்டு நிறைவு பெற்று ஏழாம் ஆண்டு துவக்கம் இந்த நன்நாளில் உங்கள் அபிமான பொள்ளாச்சி பண்பலை வழங்கும் நண்பகல் 12 மணிக்கு இன்று நேயர்களின் கருத்துக்களோடு வலம் வரும் நேரலை நிகழ்ச்சி

🌹 சிறப்பு உங்கள் விருப்பம்👍

🌷 உங்களுடன் Rj மார்கபந்து🙏

🙏இனிய காலை வணக்கம் 🙏உங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடுஇனிய காலை பொழுதின் ஆரம்பமாய்பொள்ளாச்சி வானொலியின்''தேன் காற்று" நேர...
03/08/2024

🙏இனிய காலை வணக்கம் 🙏

உங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடு
இனிய காலை பொழுதின் ஆரம்பமாய்

பொள்ளாச்சி வானொலியின்
''தேன் காற்று" நேரலை 7.00am to 8.30am
www.pollachifm.com
இணைந்திருங்கள்...

உங்களுடன் RJ தேவா 🎧🎙️

பொள்ளாச்சி வானொலி 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ஆதரவை அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்கும் நேசமிகு நேயர்களுக்கு கோடான க...
02/08/2024

பொள்ளாச்சி வானொலி 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

ஆதரவை அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்கும் நேசமிகு நேயர்களுக்கு

கோடான கோடி நன்றிகள்... 🙏 🙏

🙏இனிய காலை வணக்கம் 🙏இசைக்குயில் பவதாரிணிக்குஇசை அஞ்சலி 📻🎶🎶🎼பொள்ளாச்சி வானொலியின்''தேன் காற்று" நேரலை 7.00am to 8.00amwww...
27/01/2024

🙏இனிய காலை வணக்கம் 🙏

இசைக்குயில் பவதாரிணிக்கு
இசை அஞ்சலி 📻🎶🎶🎼

பொள்ளாச்சி வானொலியின்
''தேன் காற்று" நேரலை 7.00am to 8.00am
www.pollachifm.com
இணைந்திருங்கள்...

உங்களுடன் RJ தேவா 🎧🎙️

🙏இனிய காலை வணக்கம் 🙏உங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடுஇனிய காலை பொழுதின் ஆரம்பமாய்பொள்ளாச்சி வானொலியின்''தேன் காற்று" நேர...
25/01/2024

🙏இனிய காலை வணக்கம் 🙏

உங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடு
இனிய காலை பொழுதின் ஆரம்பமாய்

பொள்ளாச்சி வானொலியின்
''தேன் காற்று" நேரலை 7.00am to 8.00am
www.pollachifm.com
இணைந்திருங்கள்...🇮🇳

அனைவருக்கும் இனிய
குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள் 🇮🇳

உங்களுடன் RJ தேவா 🎧🎙️🇮🇳

🙏இனிய காலை வணக்கம் 🙏உங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடுஇனிய காலை பொழுதின் ஆரம்பமாய்பொள்ளாச்சி வானொலியின்''தேன் காற்று" நேர...
24/01/2024

🙏இனிய காலை வணக்கம் 🙏

உங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்களோடு
இனிய காலை பொழுதின் ஆரம்பமாய்

பொள்ளாச்சி வானொலியின்
''தேன் காற்று" நேரலை 7.00am to 8.00am
www.pollachifm.com
இணைந்திருங்கள்...

உங்களுடன் RJ தேவா 🎧🎙️

Address

Pollachi FM
Pollachi
642134

Alerts

Be the first to know and let us send you an email when Pollachi FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pollachi FM:

Share

Category