20/06/2025
இன்று 20/6/2025 வெள்ளி கிழமை அர்ஜுனா புரம் அருள் மிகு ஶ்ரீ மகா கணபதி ஆலயத்தில் மண்டல பூஜை 29 ஆம் நாள் பள்ளக்கொள்ளை வெற்றி வேல் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சி இதில் இரண்டு சகோதரிகள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்... அனந்தபுரம் பள்ளி நண்பர்கள் -632315