Puduvai Aakash Amudhan

Puduvai Aakash Amudhan music Is the best medicine for All &
Music is around in all over the world

மாற்று ஊடக மையத்தின் நிறுவனத் தலைவர் திரைப்பட நடிகர் மக்களிசை கலைஞர் முனைவர்.திரு. காளீஸ்வரன் ஐயா அவர்களோடு             ...
03/10/2025

மாற்று ஊடக மையத்தின் நிறுவனத் தலைவர்

திரைப்பட நடிகர் மக்களிசை கலைஞர் முனைவர்.திரு. காளீஸ்வரன் ஐயா அவர்களோடு

02/10/2025
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ இணைந்து நடத்திய ஆதி கலைக்கோல் நிகழ்ச்சியின் பய...
23/09/2025

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ இணைந்து நடத்திய ஆதி கலைக்கோல் நிகழ்ச்சியின் பயிற்சி பட்டறை 2025ல் சென்னை இராயபுரம் பகுதியில் இயங்கி வரும் எங்கள் சமூக நீதி விடுதி சார்பில் கலந்து கொண்டு நாடகவியலாளர் மற்றும் நடிகர் திரு.ஜெயசந்திரன் ஐயா அவர்களின் கேள் அரங்கம் மூலமாக நாடகப் பயிற்சி பெற்றதோடு மட்டுமல்லாது ஐயா அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட தருணம்....

இந்த அற்புதமான வாய்ப்பை உருவாக்கி கொடுத்த தமிழக அரசுக்கும் எங்கள் சமூக நீதி விடுதிக்கும் என் இதயப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

என்றும் அன்புடன் உங்கள்
புதுவை ஆகாஷ் அமுதன்

16/09/2025

பாட்டி என்னும் மூன்றெழுத்து கவிதை உன் மார்பில் பால் சுரப்பதில்லை  என்று தெரிந்தும் கூட என்னை உன் மார்மீது சுமந்தாய்...நீ...
13/09/2025

பாட்டி என்னும் மூன்றெழுத்து கவிதை

உன் மார்பில் பால் சுரப்பதில்லை
என்று தெரிந்தும் கூட
என்னை உன் மார்மீது சுமந்தாய்...

நீ வேலைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் என்னை தோள் மீது தூக்கி சுமந்தாய்...

என்னை கருவில் உருவாக்கி இவ்வுலகில்
உதிர்தவல் வேண்டுமானால்
என் தாயாக இருக்கலாம்..

அந்த உயிரை இன்று ஒரு பயிர் போல் பாதுகாத்து- அது பலருக்கு பலன் அளிக்கும் வகையில்
என்னை உருவாக்கியுள்ளாய் நீ...

நீ பெற்றெடுக்காத ஆண்பிள்ளை என்ற பெயரை மட்டும்.....
கடந்த 25 ஆண்டுகளாக சுமந்து வருகிறேன் நான்....

ஆனால் இந்த 25 வருடமும் என்னை உன் மகன் போல் சுமந்து வருகிறாய் நீ...

எனக்கு பாட்டி மட்டுமல்ல நீ
நான் பாட்டு கற்றிட பங்களிப்பாய் இருந்தவள் நீ...

இந்த பாரதத்தில் ஒரு தெய்வம் உண்டு என்றால்...
அது பாட்டி என்னும் உம்மை போன்றவர்கள் தான்....

என் வட்டார வழக்கில் நான் செல்லமாக அழைக்கும் ஆத்தா என்னும்
என் அன்பு பாட்டியே.......
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

நீ எனக்கு பாட்டி மட்டுமல்ல
என் தாயும் நீ தான்..
என் தந்தையும் நீதான்.....

என்றும் அன்புடன் உங்கள்
புதுவை ஆகாஷ் அமுதன்...

Kanadukathan Palace Karaikudi Sivagangai District Tamilnadu
08/09/2025

Kanadukathan Palace Karaikudi Sivagangai District Tamilnadu

நாட்டினுடைய 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடைபெறும்  புதுச்சேரி கலை விழா-2025ல்  எங்க...
18/08/2025

நாட்டினுடைய 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடைபெறும்

புதுச்சேரி கலை விழா-2025ல்
எங்கள் புதுச்சேரி கிராமிய ஸ்டுடியோ மற்றும் இளையோர் கலைக்குழுவிற்கு இன்றைய தினம் (17/08/2025) வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நிகழ்த்த வாய்ப்பளித்த

புதுச்சேரி அரசு
கலை&பண்பாட்டு துறைக்கும் மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்திற்கும் என் சார்பிலும் எங்கள் கலைக்குழுவின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்...

அது மட்டுமல்லாது நான் இந்த கலைத்துறையில் சிறப்பாக செயலாற்றி வருவதற்கு மிக முக்கியமாக இருக்கும் என்னுடைய கலைசார்ந்த அனைத்து குருமார்களுக்கும் நான் வில்லுப்பாட்டு பட்டயம் பயின்ற தமிழ்நாடு அரசு டாக்டர் .ஜெ .ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திற்கும் Tnjjmfau என் இதயப் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..


The Music Recording for the folk song program to be broadcast on the occasion of Independence Day on August 15 was held ...
11/08/2025

The Music Recording for the folk song program to be broadcast on the occasion of Independence Day on August 15 was held today at the Puducherry All India Radio station on behalf of our team.

Address

Pondicherry

Telephone

+916385634653

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puduvai Aakash Amudhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puduvai Aakash Amudhan:

Share