Y Not? Media

Y Not? Media Y Not Media brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL.
(2)

Subscribe to our YouTube channel for Breaking News, Hourly headlines, Etc

Follow to Y Not Media Channel to stay updated

26/05/2026

26/05/2026

புதுச்சேரியில் இன்று பேருந்து மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி-மதகடிப்பட்டு சாலையில் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

22/05/2026

புதுச்சேரி;

கவர்னர் மாளிகை அருகே கழிவு நீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு

ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட கவர்னர் மாளிகை பின்புறம் அருங்காட்சியகம் அருகே உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலை முழுவதும் வழிந்தோடுகிறது

ரோமண்ட் ரோலண்ட் நூலகம், அருங்காட்சியகம், கவர்னர் மாளிகை என பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் கழிவுநீர் வெளியேறுவதை கண்டு சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.

உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

22/05/2026

புதுச்சேரி;

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சுட்டு கொள்வேன் என விமர்சனம் செய்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜீனாவை கண்டித்து தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ராமநாதன் படத்தை கிழித்தும், செருப்பால் அடித்தும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்

உத்தரப் பிரதேச மாநிலம்; ஃபதேபூர் மாவட்டத்தில், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக இரண்டு நபர்களை போலீஸார்  கைது செய்துள்ளனர்...
20/05/2026

உத்தரப் பிரதேச மாநிலம்;

ஃபதேபூர் மாவட்டத்தில், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குர்பானி பண்டிகை தொடர்பான போஸ்டர் ஒன்றை இவர்கள் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளனர். அந்தப் போஸ்டரில் பசு மாட்டின் படம் அச்சிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து உள்ளூர் இந்துத்துவ அமைப்பின் தலைவரான பிரதீப் குமார் என்பவர், இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், அமைதியைக் கெடுக்கும் வகையிலும் இருப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த ஃபதேபூர் மாவட்ட போலீஸார், அடுத்த சில மணி நேரங்களிலேயே முகமது குஃப்ரான் மற்றும் ஜைனுல் ஆப்தீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

19/05/2026

முத்துப்பேட்டையில் News J தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்...

ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஹாஜா முகைதீன் ஒரு தனியார் தொலைக்காட்சியின் (நீயூஸ் ஜெ) செய்தியாளராக இருந்து வருகிறார்.

நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி விடுதலையில் வந்திருந்த ஒரு கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, மேலும் தலை, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் அந்த கஞ்சா கும்பல் குத்தி காயப்படுத்தியதுடன், அவரின் செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளது,

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும்,
முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் செய்தியாளரை சேர்த்தனர்.

#

18/05/2026

17/05/2026

முதல்வர் விஜய் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

16/05/2026

கருப்பு திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

16/05/2026

தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, காமெடி நடிகர் முத்துக்காளை, தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை.

15/05/2026

பீகார்; ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தாயின் துணிச்சல்

Address

No:17, Chozen Street, Kamaraj Nagar, Puducherry
Pondicherry
605011

Telephone

+919994033320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Y Not? Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Y Not? Media:

Share