AISF pondicherry state

AISF  pondicherry state The (AISF) is the oldest surviving student organisation in India, founded in 1936.

22/08/2024
Facebook Live at 4:30pm Stay tune....
21/08/2024

Facebook Live at 4:30pm

Stay tune....

Congratulations......Our New  Secratary Comrade.AhkashAll Indian students' Federation Pondicherry University unit 🚩🚩🚩🚩
11/08/2024

Congratulations......Our New Secratary
Comrade.Ahkash
All Indian students' Federation
Pondicherry University unit 🚩🚩🚩🚩

Congratulations Ms.pooja President Aisf Pondicherry University
11/08/2024

Congratulations Ms.pooja
President Aisf Pondicherry University

🚩✨✨....... இன்று புதுச்சேரி *Aisf* அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பாக.... *கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில்*...
17/10/2023

🚩✨✨....... இன்று புதுச்சேரி *Aisf* அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பாக.... *கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில்* பள்ளியின் குறைகளை கேட்டு....... உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.........🚩🚩🚩 *......M.S.ஆகாஷ்.BA.DDW பொருளாளர் AISF 🚩 புதுச்சேரி*

*🚩✨........ இன்று புதுச்சேரி அனைத்து இந்திய பெருமன்றம்....(AISF)❤️  சார்பாக இன்று புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட ...
15/10/2023

*🚩✨........ இன்று புதுச்சேரி அனைத்து இந்திய பெருமன்றம்....(AISF)❤️ சார்பாக இன்று புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கோர்க்காடு கிராமத்தில் உள்ள மாநில பொருளாளர் ஆகாஷ் அவர்கள் நடத்தி வரும் கோர்க்காடு பாடசாலையில் Aisf சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் ஏராளமான 💙மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்...

*🔥... இன்று புதுச்சேரி அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF)🚩 சார்பாக ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளிய...
14/10/2023

*🔥... இன்று புதுச்சேரி அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF)🚩 சார்பாக ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில்💫 உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து உறுப்பினர்களாக சேர்ந்தார்கள்⚡......M.S.ஆகாஷ் பொருளாளர் AISF புதுச்சேரி...✨*

புதுச்சேரி மதகடிபட்டு பகுதியில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் கலைக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ...
05/10/2023

புதுச்சேரி மதகடிபட்டு பகுதியில் செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் கலைக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக (05/10/2023) இன்று 200 க்கும் மேற்பட்டோர் புதுவை பல்கலைக்கழகமும் மாநில உயர்கல்வி துறையும் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்கள் மீது அக்கறை இல்லாமல் மூன்றாண்டு இளங்கலை பட்ட படிப்பை அதன் காலவரம்பை நான்காண்டாக நீட்டிப்பு செய்வதற்கான முயற்சியை எடுத்து வருகிறது இந்த முடிவு ஏழை எளிய மாணவர்கள் குடும்ப சூழ்நிலை ஏழ்மை காரணமாக படிப்பை பாதியில் கைவிடும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் மேலும் இது ஏழை எளிய மாணவர்களின் முதுகலை பட்டப் படிப்பிற்கு முட்டுக்கட்டை போடும் முடிவு எனவே இதனை கைவிட வேண்டியும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பாகவும் பெருந்தலைவர் காமராஜர் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Address

#66, CPI COMPLEX, CUDDALORE Road
Pondicherry
605004

Telephone

+917418557606

Website

Alerts

Be the first to know and let us send you an email when AISF pondicherry state posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AISF pondicherry state:

Share

Category