
06/04/2025
இயற்கை
வேளாண் விஞ்ஞானி
கோ.நம்மாழ்வார்
பிறந்த நாள் இன்று...
https://www.facebook.com/photo?fbid=122131082588630824&set=a.122104860458630824
"உழவு இல்லையேல்;
உணவு இல்லை!
உணவு இல்லையேல்;
உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்;
உலகு இல்லை!"
என்று தொடர்ந்து
உணர்த்தி வந்த
இயற்கை
வேளாண் விஞ்ஞானி
கோ.நம்மாழ்வார்
பிறந்த நாள் இன்று...
Nammalvar organic farming
நம்மாழ்வாரின் வழியில்
NAMMALVAR
Happy Birthday