09/07/2021
புதுச்சேரியில் மார்க்கெட்டிங் என்ஜினியர் பணி
Manatec Electronics Pvt. Ltd இல் மார்க்கெட்டிங் என்ஜினியர் பணிக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
வேலை வாய்ப்பு: முழு நேரம்
அனுபவம்: 1-5 வருடங்கள்
ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள்
https://www.naukri.com/job-listings-marketing-engineer-sr-eng
-manatec-electronics-private-limited-pondicherry-puducherry
-cuddalore-villupuram-viluppuram-1-to-5-years-060721009295?src=
jobsearchMob&xp=1&sid=16257621615199_2&px=1 என்ற இணையதளம்
சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை இந்த
லிங்கில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளவும்.