EDIT MY CART

EDIT MY CART Tamilnadu E-commerce Website

14/04/2025

3d Crystal Light Ball - Free Shipping - Cash on Delivery Available

09/04/2025

Plasma Electronic gas lighter

விழுப்புரம் - புதுச்சேரிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் வரும் ஜன.3ஆம் தேதி முதல் கட்டணம் செலுத்தி விட்டு தான் செ...
22/12/2024

விழுப்புரம் - புதுச்சேரிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றால் வரும் ஜன.3ஆம் தேதி முதல் கட்டணம் செலுத்தி விட்டு தான் செல்ல முடியும்... இதோ அதற்கான கட்டணம் விவரம்..

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு  இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை ஆ...
20/12/2024

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவையை துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்.

*ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்*இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்ப வரும் ஹெல்மெட் அணிவது ...
19/12/2024

*ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்*

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்ப வரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

புதுச்சேரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் மூலமாக விபத்து இறப்பில்லா புதுச்சேரி நிச்சயம் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்ப

வரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி அனைத்து அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிவதை பின்பற்ற வேண்டும். இதனை துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.1,000 அபராதமும். 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

1950- களில் விலைவாசி உங்கள் நினைவுக்கு தெரிந்த காலத்தில் இந்த பொருட்கள் விலை தெரிந்தால் கமென்டில் தெரியப்படுத்தவும்...
19/12/2024

1950- களில் விலைவாசி உங்கள் நினைவுக்கு தெரிந்த காலத்தில் இந்த பொருட்கள் விலை தெரிந்தால் கமென்டில் தெரியப்படுத்தவும்...

இது போல் உங்கள் விளம்பரம் வாகனத்தில் அமைக்க தொடர்பு கொள்ளவும். 📱☎️ 9342459282
19/12/2024

இது போல் உங்கள் விளம்பரம் வாகனத்தில் அமைக்க தொடர்பு கொள்ளவும். 📱☎️ 9342459282

Address

Airport Road
Pondicherry
605008

Alerts

Be the first to know and let us send you an email when EDIT MY CART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EDIT MY CART:

Share