16/09/2026
விநாயகரை வழிபட்ட விபிஎஸ் ரமேஷ் குமார்
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட நெருப்புக்குழி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் vps ரமேஷ் குமார் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டார்