Pondy

Pondy Official Pondy Memoirs Page

இவளுக்கும் வெட்கம் இல்ல இவனுக்கும் வெட்கம் இல்லஅவளுக்கும் வெட்கம் இல்ல
01/01/2026

இவளுக்கும் வெட்கம் இல்ல
இவனுக்கும் வெட்கம் இல்ல
அவளுக்கும் வெட்கம் இல்ல

அது அப்படி தான் விளக்கம் எல்லாம் கேக்க கூடாது...😁😄
07/10/2025

அது அப்படி தான் விளக்கம் எல்லாம் கேக்க கூடாது...😁😄

பாண்டிச்சேரி மாப்பிள்ளை 🔥
30/08/2025

பாண்டிச்சேரி மாப்பிள்ளை 🔥

எங்க பாண்டிச்சேரி பசங்க ❤
27/08/2025

எங்க பாண்டிச்சேரி பசங்க ❤

லீவுக்கு சொந்த ஊர்   வந்துட்டு திரும்ப கிளம்பும்ரப்போதெரியாம "மெய்யழகன்"படத்த பாத்துட்டேன்... திரும்பி போக மனசு வரல😤😶
03/08/2025

லீவுக்கு சொந்த ஊர் வந்துட்டு திரும்ப கிளம்பும்ரப்போ

தெரியாம "மெய்யழகன்"படத்த பாத்துட்டேன்... திரும்பி போக மனசு வரல😤😶

சாதினா‌ என்னானு கூட தெரியாம வாழ்ற ஊரு சார் எங்க ஊரு~எந்த ஊருங்க?Pondicherry 🔥🔥
01/08/2025

சாதினா‌ என்னானு கூட தெரியாம வாழ்ற ஊரு சார் எங்க ஊரு

~எந்த ஊருங்க?

Pondicherry 🔥🔥

உண்மை தான்,  எங்க பாண்டிச்சேரில சரக்கு விக்க படுது. ஆனா உங்க தமிழ்நாடு போல குடிச்சிட்டு நடு தெருவுல படுத்து கிடக்கிற ஒரு...
21/05/2023

உண்மை தான், எங்க பாண்டிச்சேரில சரக்கு விக்க படுது. ஆனா உங்க தமிழ்நாடு போல குடிச்சிட்டு நடு தெருவுல படுத்து கிடக்கிற ஒரு பாண்டிச்சேரி காரனை கூட நீ பார்க்க முடியாது... நீங்க வேற நாங்க வேற டா ...

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் யானை புதுவையின் செல்லப்பிள்ளை லட்சுமி இன்று காலை இறைவனடி சேர்ந்தது.P.C: Arun
30/11/2022

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் யானை புதுவையின் செல்லப்பிள்ளை லட்சுமி இன்று காலை இறைவனடி சேர்ந்தது.
P.C: Arun

(When TN friend wants to visit me in Pondicherry during Diwali)போன தீபாவளிக்கு வாங்குனதே இன்னும் இருக்கு…எது சரக்கா மாப்...
19/10/2022

(When TN friend wants to visit me in Pondicherry during Diwali)

போன தீபாவளிக்கு வாங்குனதே இன்னும் இருக்கு…

எது சரக்கா மாப்ள..??

இல்ல கடன் மாமா…

பாண்டிச்சேரி ல பொண்ண பெக்குறீங்களா இல்ல பொதையல பெக்குறீங்களா யா, கல்யாணத்துக்கு இவளோ கண்டிஷன் போடுறீங்க...
07/10/2022

பாண்டிச்சேரி ல பொண்ண பெக்குறீங்களா இல்ல பொதையல பெக்குறீங்களா யா, கல்யாணத்துக்கு இவளோ கண்டிஷன் போடுறீங்க...

Pondy Guys: அப்போ முத்தம் கொடுத்தா கொழந்த பொறக்காதா...🙄
01/10/2022

Pondy Guys: அப்போ முத்தம் கொடுத்தா கொழந்த பொறக்காதா...🙄

Address

355 Mahatma Gandhi Road
Pondicherry
605001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pondy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share