
18/09/2025
புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை 3.877 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 436.18 கோடி செலவில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்புதல் அளித்துள்ளது