28/10/2025
#பொன்னமராவதி மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படும் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது
பொன்னமராவதி பெருமாள் கோயில் செல்லும் சாலை மோசமான நிலையில் இருந்தது குறித்து மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாலை பழுது பார்க்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 🚜