ILAYARAJA KEERAVANI

ILAYARAJA KEERAVANI ILAYARAJA KEERAVANI COMEDY & ENTERTAINMENT WITH FUN CHANNEL PUDUKKOTTAI CELL. 9842064728 PRESS REPORTER
(2)

காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ்!* மதுரையில் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலை...
02/01/2026

காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ்!

* மதுரையில் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில்,

* கால்நடை மருத்துவமனைகளில் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது...

02/01/2026
பொன்னமராவதி  வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் மைலாப்பூர் இடையாத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் புதிய பகுதி நேர நியாய விலை கடைய...
02/01/2026

பொன்னமராவதி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் மைலாப்பூர் இடையாத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்து அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

02/01/2026

கண் கலங்க வைத்த பதிவு...
இப்படியும் சில உயிர் உள்ள ஜீவன்கள் நம்மை புரிந்து கொண்டு நம்முடன் இருக்கின்றது

02/01/2026

இது நம்ம பொன்னமராவதியில ??

எப்படி இருந்த நம்ம பொன்னமராவதி இப்ப ????!!!!!
02/01/2026

எப்படி இருந்த நம்ம பொன்னமராவதி இப்ப ????!!!!!

இந்த 2026 ஜனவரியில் நடக்கும் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு விபரங்கள்
02/01/2026

இந்த 2026 ஜனவரியில் நடக்கும் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு விபரங்கள்

*நாளை சிங்கம்புணரி அருகே முறையூர் சூரக்குடி மஞ்சுவிரட்டு காலை 10 மணிக்கு துவங்க உள்ளது*
01/01/2026

*நாளை சிங்கம்புணரி அருகே முறையூர் சூரக்குடி மஞ்சுவிரட்டு காலை 10 மணிக்கு துவங்க உள்ளது*

2026 ஜனவரியில் மஞ்சுவிரட்டு
01/01/2026

2026 ஜனவரியில் மஞ்சுவிரட்டு

01/01/2026


கீரவாணி நியூஸ் & அட்வர்டைஸ்மென்ட் ஏஜென்சி அலுவலகம் முன்பு பொதுமக்களின் பார்வையில் 2026 வர்த்தக வணிகர்களின் #விளம்பர #காலண்டர்கள்..

*மனித நேயம்* இந்து மீனவர் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்..ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் நா...
01/01/2026

*மனித நேயம்*

இந்து மீனவர் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்..

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் நாகு பிச்சை மகன் ராஜேந்திரன் (55) இவர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து விட்டார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள் கோட்டைப்பட்டினம் பகுதிக்கு வந்தனர் பின்னர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு போவதற்கான குடும்ப சூழ்நிலை காரணத்தினால் அவர்கள் குடும்பத்தார்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கோட்டைப்பட்டினம் பகுதியில் இறந்த மீனவரை அங்குள்ள இஸ்லாமியர்கள் முன்னின்று இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த இஸ்லாமியர்களுக்கு அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Address

No. 10A Alagu Parvathi Illam , Vaduganathan Road
Ponnamaravathy
622407

Telephone

+919842064728

Website

http://www.youtube.com/@KEERAVANIALAGUILAYARAJA, http://www.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when ILAYARAJA KEERAVANI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ILAYARAJA KEERAVANI:

Share