speedbala__sura

speedbala__sura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from speedbala__sura, Video Creator, புதுக்கோட்டை, Pudukkottai.

26/06/2026

மாமன் என்ற சொல்லிலேமறைந்திருக்கும் ஆயிரம் அர்த்தங்கள்!அன்பு காட்டும் விஷயத்திலே,அவன் ஒரு தாய்மை கொண்ட சிங்கம்!சீர் கொண்டு வருவான்,சேதியை கேட்டு சிரிப்பான்!குழந்தையின் புன்னகையில்,தன் கவலைகளை மறப்பான்!❤️💎⚡️

15/04/2026

நமது உலகின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் தங்கியுள்ளது”இது இளைஞர்கள் முன்னேற்றம் மற்றும் புதுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. “இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்தான் சரிபடும்” - சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இளைஞர்களின் ஈடுபாடு இன்றியமையாதது.
“அரசியல் என்ன சாக்கடையா? இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்?” இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
சமீபகாலமாக, இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு சமூக ஊடகங்களிலும், தேர்தல்களிலும் அதிகரித்து வருகிறது, இது ஒரு நல்ல அறிகுறி…🇪🇸⚡️❤️

என்றும் தலைவர் தளபதியார் வழியில் ❤️🫂

❤️🔥

26/02/2026

“எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என எல்லோரும் கூறுவதை, என்னால் முடியும் என்று கூறும் மன உறுதி என்னிடம் உள்ளது”.
உங்கள் கையில் தேசம், உங்கள் அறிவில் மாற்றம், இமயத்தின் உச்சி தொட, இளைஞர்களே வருக!❤️🫂⚡️

❤️🔥

என்றும் தலைவர் தளபதியார் வழியில் 🇪🇸❤️‍🩹🫂

K.P.SURA….மாற்றம்.. அதுவும் வீச்சான மாற்றம்! இளைய தலைமுறை கையில் எடுக்கட்டும் ஆட்சிப்பொறுப்பு!”“சாதி, மதங்களை வேரறுத்து,...
24/02/2026

K.P.SURA….
மாற்றம்.. அதுவும் வீச்சான மாற்றம்! இளைய தலைமுறை கையில் எடுக்கட்டும் ஆட்சிப்பொறுப்பு!”
“சாதி, மதங்களை வேரறுத்து, புதியதொரு தமிழகம் படைப்போம்!”
“பழைய அரசியலை உடைப்போம்! புதிய அரசியல் பாதையை இளைஞர்களாகிய நாம் அமைப்போம்!”

K.P.SURA…🦅‼️⚡️மாற்றம்.. அதுவும் வீச்சான மாற்றம்! இளைய தலைமுறை கையில் எடுக்கட்டும் ஆட்சிப்பொறுப்பு!”“சாதி, மதங்களை வேரறுத...
24/02/2026

K.P.SURA…🦅‼️⚡️
மாற்றம்.. அதுவும் வீச்சான மாற்றம்! இளைய தலைமுறை கையில் எடுக்கட்டும் ஆட்சிப்பொறுப்பு!”
“சாதி, மதங்களை வேரறுத்து, புதியதொரு தமிழகம் படைப்போம்!”
“பழைய அரசியலை உடைப்போம்! புதிய அரசியல் பாதையை இளைஞர்களாகிய நாம் அமைப்போம்!”

K.P.SURA🇪🇸
14/02/2026

K.P.SURA🇪🇸

09/02/2026

என்றும் தலைவர் தளபதியார் வழியில் ❤️‍🩹🇪🇸

திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் அண்ணன்
திரு.ரவிக்குமார் அவர்களின் விசுவாசி

Address

புதுக்கோட்டை
Pudukkottai
622001

Website

Alerts

Be the first to know and let us send you an email when speedbala__sura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category