Satchiyam Tamil-சாட்சியம் தமிழ்

Satchiyam Tamil-சாட்சியம் தமிழ் உண்மையை உறக்கச் சொல்வோம்.. சாட்சியம் தமிழ்...

01/06/2025

டெல்லியில் மதராசி முகாம் இடுப்பு ஸ்டாலின் உண்மையிலேயே தமிழர் பற்றாளராக இருந்தால் சௌகார்பேட்டையில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்க முன் வருவாரா ?? இது போன்ற செயல்கள் நாளையே தமிழன் தான் ஆள வேண்டும் என்ற வெறி வருகிறது.

01/06/2025

2026 ல் பமக அதிமுக கூட்டணிக்கு போனால் தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகளை எடப்பாடி உருவாக்கி விட்டார்.

01/06/2025

எடப்பாடி பழனிச்சாமியின் இவ்வளவு தந்திரம் ஆகாது இது அவருக்கு வீழ்ச்சியைத் தான் தரும். DMDK Most possible to go DMK Allience.

தேமுதிகவிற்கு ADMK விடம் மாநிலங்களவை உறுப்பினர் 2026 ல் வாங்கித்தான் நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை திமுக விடம் வாங்கியும் கூட தேர்தலில் போட்டியிடலாம் .

எடப்பாடி தேமுதிகவை அவமதித்ததற்கு சமம் இத்தகைய செயல் இந்த உருதிபாட்டை அவர் கட்சிக்காரருக்கு சொல்லி இருக்கலாம் 26ல் மாநிலங்கள் அவை உறுப்பினர் சீட் தருகிறேன் என்று. தேமுதிகாவிற்க்கு மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்காமல் நிராகரித்தது கண்டிப்பாக கூட்டணி உடைபடும் 100% தற்போது வெளியேறினால் 2026 கூட்டணி சீட் டிமாண்ட் வைக்க முடியாது என்பதற்காகவே தேமுதிக மவுனம் காக்கிறது.

31/05/2025

நடிகனை நம்ப கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் கமல்ஹாசன் & விஜயகாந்த். மாற்றத்தை விரும்பும் மக்களிடம் ஓட்டை பெற்று கொண்டு ஆளுங்கட்சியிடம் அடகு வைத்து விட்டார்கள் கொள்கையற்றவர்கள்.

30/05/2025

சென்னையில இன்னைக்கு ஆக்கிரமிப்பு என்று சொல்லி பல வீடுகளை இடிக்கிறார்கள் நாளைக்கு இடத்தை எம்டியா போட்டுட்டு கொஞ்ச நாள் கழிச்சு கொஞ்சம் கொஞ்சமா யாருக்காவது வெளியா தெரியாமா பட்டா போட்டு குடுப்பாங்க அதிகாரிகள் இப்படித்தான் நடக்கும்.

29/05/2025

அதிமுக விள் உள்ள ஒரு சில நபருக்காக தேமுதிக என்ற ஒரு இயக்கத்தை கைவிடுவது அழகல்ல முறை அல்ல அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தருவதே சாணக்கியதனமானது.

29/05/2025

திமுகவில் அப்பா முதலமைச்சர் மகன் துணை முதலமைச்சர். தளபதிகள் அமைச்சராகவும் எம்ஏ யாகவும் அவர்களது மகன்கள் எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் அமைச்சராகவும் இருக்கிறார்கள் முட்டாள் தமிழர்கள் விரல் சூப்ப வேண்டியதுதான்.

28/05/2025

157 நாள் அவசர தீர்ப்பு நீதியை நிலைநாட்ட அல்ல மற்றும் அந்த SIR யை காப்பாற்றுவதற்காகவே.

28/05/2025

என்னடா இது திராவிட குடும்பத்தில் யாரு மூத்தவர் என்ற சண்டை
😀😀😀
so called not accepted karnataka திராவிடம்.

28/05/2025

ஞானசேகருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது அதனிலும் அவனை குற்றம் செய்ய தூண்டிய குற்றத்திற்கு துணை போன அவனுக்கு உறுதுணையாக இருந்த அந்த SIR யை கண்டு கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது ஒரு தலைப்பட்சமானது. இது அனிநீதி

27/05/2025

ரூ=500 நோட்டை நிருத்தும் சந்திரபாபு யோசனை வரவேற்கத்தக்கது. ஊழல் லஞ்ச பணம் புழக்கம் குறையும்.

26/05/2025

தந்தை நம்மாழ்வார்

Address

Pudukkottai

Telephone

+919944809091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satchiyam Tamil-சாட்சியம் தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satchiyam Tamil-சாட்சியம் தமிழ்:

Share

Category