தமிழ் நாடு இளைஞர்கள் சமூக செய்திகள்

  • Home
  • India
  • Pudukkottai
  • தமிழ் நாடு இளைஞர்கள் சமூக செய்திகள்

தமிழ் நாடு இளைஞர்கள் சமூக செய்திகள் social news
(1)

23/11/2025

🛑 "பாஜக கட்சி அல்ல… தேர்தல் மஷீன்! எதற்கும் வெற்றி கூட்டணி?"


---

23/11/2025

"அடேய், உட்காருங்கடா, ராமர் கோவிலில் பணத்தை திருடி சாப்பிடுகிற திருட்டு கூட்டமே, நன்கொடை திருடர்களே, உட்காருங்கடா, உட்காருங்கடா, நன்கொடை திருடர்களா"

இவர் மட்டும்தான் முழு பாஜகவையும் அடித்து துவைத்து எடுக்கிறார்🔥

23/11/2025

தற்குரி… ஊழல் பத்தி பேசலாமா? எக்ஸ்போஸான விஜயபியன் நாடகம் RGTS வழி பணம் அனுப்புறாங்க!

23/11/2025

வாக்கு திருட்டை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்

23/11/2025

சமீபத்தில் வெளியிடப்பட்ட S.I.R Form என்ன செய்யும்?எவருக்கு இது கட்டாயம்?Submit பண்ணாம விட்டால் வாக்காளர் பட்டியலில் பெய....

23/11/2025

சமீபத்தில் வெளியிடப்பட்ட S.I.R Form என்ன செய்யும்?
எவருக்கு இது கட்டாயம்?
Submit பண்ணாம விட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுமா?
#தமிழ்நாடு_தேர்தல் #ஓட்டு_உரிமை #சீர்_படுத்தல்

23/11/2025

சமீபத்தில் வெளியிடப்பட்ட S.I.R Form என்ன செய்யும்?
எவருக்கு இது கட்டாயம்?
Submit பண்ணாம விட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுமா?

உங்க வாக்கு உரிமை பாதுகாப்பதற்கு இப்ப தான் சரியான நேரம்!
இந்த வீடியோ/போஸ்ட் பார்க்கும் ஒவ்வொருவரும் இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள். 🗳️
#தமிழ்நாடு_தேர்தல் #ஓட்டு_உரிமை #சீர்_படுத்தல்

  | காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரியை சுட்டுப் பிடித்த போலீஸ்  |   |
23/11/2025

| காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரியை சுட்டுப் பிடித்த போலீஸ்

| |

23/11/2025

மிகப்பெரிய போராட்டங்களை நடத்திப் பெறப்பட்ட உரிமைகளுக்குப் பின்னால் நிறைய காவியங்கள் உள்ளன. அவையெல்லாம் தூக்கிப் போட்டு, தொழிலாளர்கள் என்றால் கிள்ளுக்கீரை எனும் நிலைக்கு மோடி கொண்டு வந்துள்ளார். - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் More:

22/11/2025

| "உங்களைப் போய் இந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்துவிட்டோமே என்ற வருத்தம்.."

சென்னையில் SDPI மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேச்சு

| |

மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் அவர்கள் மீண்டும் அறிக்கை
22/11/2025

மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் அவர்கள் மீண்டும் அறிக்கை

21/11/2025

கையும் களவுமாக சிக்கிய அதிமுகவின் செட்டப் செல்லப்பாக்கள்!

SIR விசயத்தில் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாது இருங்கள் அடிமைகளே!

Address

Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் நாடு இளைஞர்கள் சமூக செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ் நாடு இளைஞர்கள் சமூக செய்திகள்:

Share