புதுக்கோட்டை அரண்கள்

புதுக்கோட்டை அரண்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புதுக்கோட்டை அரண்கள், Media/News Company, 205, Pudukkottai.

19/09/2025

IPhone 17 Series விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கும் நிலையில், மும்பை ஆப்பிள் நிறுவன வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

ஆன்லைன் கேமிங் தடை மசோதா, அக்.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.   தடைடையை ம...
19/09/2025

ஆன்லைன் கேமிங் தடை மசோதா, அக்.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தடைடையை மீறி விளையாடினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ₹2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

போஸ்ட் ஆபிஸில் சிம் கார்டு  விற்பனை !பி எஸ் என் எல். தங்களது சிம் கார்டுகளை விற்க, ரீசார்ஜ் செய்ய இந்திய அஞ்சல் துறையுடன...
19/09/2025

போஸ்ட் ஆபிஸில் சிம் கார்டு விற்பனை !

பி எஸ் என் எல். தங்களது சிம் கார்டுகளை விற்க, ரீசார்ஜ் செய்ய இந்திய அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இணையதள இணைப்பு குறைவாக உள்ள நாட்டின் தொலை தூர பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொலை தொடர்பு சேவைகள் எளிதாக கிடைக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

18/09/2025

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி மார்க்கெட் உள்ள பகிமா மளிகை கடையில் இன்று இரவு திருடர்கள் நுழைந்துவிட்டனர் அவர்கள் கையும் களவுமாக பிடிப்பட்ட காட்சி இது..

பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதை தட...
18/09/2025

பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்

பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அரசாணை

வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

18/09/2025

நேற்று இரவு புதுக்கோட்டை நகர் அண்ணா சிலை அருகே பைக் திருடர் ஒருவர் லாவகமாக பைக் திருடிய கண்கொள்ளா காட்சி!

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை, மாநில அமைச்சர் திரு. மூர்த்தி ...
18/09/2025

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை, மாநில அமைச்சர் திரு. மூர்த்தி திறந்து வைத்தார்.

ரோபோ ஷங்கர் உடல்நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, அவரை உடனடியாக சென்னை நகரில் உள்ள ஒரு பிரமுக தனியார் மருத்துவமனை...
17/09/2025

ரோபோ ஷங்கர் உடல்நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, அவரை உடனடியாக சென்னை நகரில் உள்ள ஒரு பிரமுக தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி

17/09/2025

அறந்தாங்கி அருகே தந்தை கொலை-மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை!

நாட்டிலேயே குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஏசி பயன்பாட்டில...
17/09/2025

நாட்டிலேயே குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஏசி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள குடும்பங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 4.4 மணிநேரம் குளிர்சாதன வசதி பயன்படுத்துகின்றனர்

17/09/2025

கேரளா - கண்ணூர்: பெரலசேரியில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்,
குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, திருப்பிய போது கட்டுப்பாடை இழந்து, நிறுத்தியிருந்த காரின் மீது மோதி விபத்து - நான்கு பேர் காயமடைந்தனர்.

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கும் பெண்களுக்கு பல்வேறு இலவச பொருட்களை வழங்க முன்னாள் அமைச்சர் செந்த...
16/09/2025

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கும் பெண்களுக்கு பல்வேறு இலவச பொருட்களை வழங்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டம்;

Address

205
Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதுக்கோட்டை அரண்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share