16/06/2026
எல்லா கடலோர மாவட்டங்களிலும் கடற்கரை மேம்பாடு நடைபெற்று வருகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதிகள் இன்னும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நம்ம மாவட்டத்திற்கும் உரிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, சாலை வசதி, சுற்றுலா மேம்பாடு, மீனவர் நலத் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவுசெய்து புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கும் வளர்ச்சியை கொண்டு வாருங்கள்.
official Chief Minister of Tamil Nadu Tamil Nadu Tourism I LOVE PUDUKKOTTAI