புதுக்கோட்டை ஜில்லா

புதுக்கோட்டை ஜில்லா கெத்தா சொல்லூ நான் புதுக்கோட்டைகாரன?

📍திருப்பூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10 புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளித்த மாவட்ட ...
06/03/2025

📍திருப்பூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10 புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு... திருவிழா இல்லன்னு கஷ்டப்படுறதா இல்ல லீவு விட்டாங்கன்னு சந்தோஷப்படுறதா...😫🥺

செங்கீரை ராயபுரம் அருகே சற்று முன் நடந்த விபத்து 108 ஆம்புலன்ஸ் திருமயம்ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த நபர...
27/02/2025

செங்கீரை ராயபுரம் அருகே சற்று முன் நடந்த விபத்து 108 ஆம்புலன்ஸ் திருமயம்ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த நபரின் மொபைல் லாக் செய்யப்பட்டுள்ளதால் யார் என்று விவரம் தெரியவில்லை.

Ellorum safe va poka 🙏🏻🥺

Yellow alert புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு 🚨😪 என்னப்பா மழை பெய்யுமா 😪😆
27/02/2025

Yellow alert புதுக்கோட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு 🚨😪 என்னப்பா மழை பெய்யுமா 😪😆

புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயில் மகா சிவராத்திரி 🙏🏻😌
26/02/2025

புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயில் மகா சிவராத்திரி 🙏🏻😌

📍 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் கூத்தாடிவயல் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஷோபா...
25/02/2025

📍 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் கூத்தாடிவயல் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஷோபா தயாரிக்கும் கடையில் தீ விபத்து இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என்று தகவல்!!! 💔💔

 #புதுக்கோட்டை மாவட்டம் #திருமயம் தாலுகா #கடியாபட்டி 📍 ஒரு ஊர் கபாடி போட்டி 📍 நாள்: 03/03/2025 திங்கள்கிழமை 📍 நேரம்: கால...
24/02/2025

#புதுக்கோட்டை மாவட்டம்
#திருமயம் தாலுகா
#கடியாபட்டி

📍 ஒரு ஊர் கபாடி போட்டி

📍 நாள்: 03/03/2025 திங்கள்கிழமை

📍 நேரம்: காலை 8:00 மணி

நம்ம ஊரு நம்ம கெத்து 🔥😜

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இளஞ்சாவூர்.....❤️📍
23/02/2025

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இளஞ்சாவூர்.....❤️📍

18/08/2024
புதுக்கோட்டை ஜில்லா
05/12/2023

புதுக்கோட்டை ஜில்லா

பேப்பர் கிராஃப்ட்டில் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர் | Doc tamiL
21/11/2023

பேப்பர் கிராஃப்ட்டில் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர் | Doc tamiL

பேப்பர் கிராஃப்ட் டில் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர் | Doc tamiLPlease contact for support: R. Anantharaj, Kurichippatti, Pudukkottai District.Mobile : 962987...

 #புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக அண்மையில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்...
28/05/2023

#புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக அண்மையில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரபட்டுள்ள செங்கல் கட்டுமானங்கள்.

புதுக்கோட்டை ஜில்லா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராகதிருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்(Tmt.I.S.MERCY RAMYA, IAS)இன்று (22.05.2023)...
22/05/2023

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக
திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள்
(Tmt.I.S.MERCY RAMYA, IAS)
இன்று (22.05.2023) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Address

Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when புதுக்கோட்டை ஜில்லா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to புதுக்கோட்டை ஜில்லா:

Share

Category

புதுக்கோட்டை நம்ம அடையாளம் ...

புதுக்கோட்டை நம்ம அடையாளம் ...