10/10/2025
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மாமன்னர்மருது பாண்டியர் 224 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மணமேல்குடி ஒன்றிய அகமுடையார் நலச் சங்கத் திருநாள் நடத்தப்படும் எட்டாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் 15 11 2025 சனிக்கிழமை பெரிய மாட்டிற்கு முதல் பரிசு 55224 சிறப்பு பரிசு தட்டு வண்டி பிரிட்ஜ் டிவி சுழற் கோப்பை.
( யாருக்கு இந்த வருடம் பாப்போம்) தட்டுவண்டி