
25/09/2025
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி சீனிவாசநகரில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்,, இங்கே சாலைவசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர், மழை நேரங்களில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் சாக்கடை நீர் சூழ்ந்து காணப்படுவதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது, அவசர காலத்தில் வாகனங்கள் வருவதற்கு சரியான வழிகள் இல்லை,, எனவே மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு விரைவில் தீர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏
கடந்த 2021 ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு இதில் இணைக்கப்பட்டுள்ளது,, இதைப்போல பல அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை, அந்த மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறோம்