
22/07/2025
கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி - 2025
இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,
கோயம்புத்தூர்.
5ஆவது நாளில் நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 137
ஜூலை 27 ஆம் தேதி வரை.
நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும்.
வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙
.social