DD News Tamil

DD News Tamil Official account for News, DD Tamil

கார்கில் வெற்றி தினம் (ஜூலை 26)
26/07/2025

கார்கில் வெற்றி தினம் (ஜூலை 26)

ரூ.4,800 கோடியில் மத்திய அரசின் திட்டங்கள்..!- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
26/07/2025

ரூ.4,800 கோடியில் மத்திய அரசின் திட்டங்கள்..!

- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

இந்திய மக்கள் சார்பாக மாலத்தீவு மக்களுக்கு வாழ்த்துகள்- பிரதமர் நரேந்திர மோதி
25/07/2025

இந்திய மக்கள் சார்பாக மாலத்தீவு மக்களுக்கு வாழ்த்துகள்

- பிரதமர் நரேந்திர மோதி

25/07/2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புது தில்லியில் இரண்டு நாள் தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாட்டை தொடங்கி வைத்தார்

25/07/2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து தனது பணிகளைத் தொடங்குவார் என நம்புகிறேன்

- முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

25/07/2025

பிரதமர் நரேந்திர மோதியை ஆரவாரமாக வரவேற்ற மக்கள்

25/07/2025

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இணைந்து புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்பு அமைச்சகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்

25/07/2025

நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையங்களை உருவாக்க மத்திய அரசு அனுமதி

25/07/2025

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் குறித்து பொதுமக்கள் கருத்து

25/07/2025

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கெளரவித்தார்

25/07/2025

25 OTT தளங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை

- மத்திய அரசு அதிரடி உத்தரவு

25/07/2025

‘தாயின் பெயரில் ஒரு மரம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மரக்கன்றுகளை நட்டனர்

Address

Pudupet-Panruti

Alerts

Be the first to know and let us send you an email when DD News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DD News Tamil:

Share