HYF இந்து இளைஞர் முன்னணி

HYF இந்து இளைஞர் முன்னணி இந்துமுன்னணி பேரியக்கத்தின் இளைஞர் ?

 #முருக_பக்தர்கள்_மாநாடு அழைப்பிதழ்..!!
03/06/2025

#முருக_பக்தர்கள்_மாநாடு அழைப்பிதழ்..!!

இந்து இளைஞர் முன்னணி திருப்பூர் மாநகர் மாவட்டம் தெற்கு நகர் சார்பாக இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியில...
25/05/2025

இந்து இளைஞர் முன்னணி திருப்பூர் மாநகர் மாவட்டம் தெற்கு நகர் சார்பாக இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் C.P சண்முகம் ஜி அவர்கள் மற்றும் இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் D.கிருஷ்ணன் அவர்கள் ஜி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.இதில் மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஸ்டிக்கர் பரிசு கோப்பையில் ஒட்டப்பட்டது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இந்து இளைஞர் முன்னணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சசிதரன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்து இளைஞர் முன்னணியின் வாழ்த்துக்கள்..!!...
08/05/2025

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்து இளைஞர் முன்னணியின் வாழ்த்துக்கள்..!!

உங்களின் அடுத்த கட்ட நகர்வுகள் நம் நாட்டின் வளர்ச்சியை நோக்கி அமையட்டும்.

தேர்வில் தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்கள் இது தற்காலிக தடையே என்பதை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் மீண்டும் முயற்சித்து தேர்ச்சி அடைந்து தங்களின் கனவுகளை மெய்ப்பிக்க தைரியத்துடன் செயல்பட இந்து இளைஞர் முன்னணி மாணவர்களை கேட்டுக்கொள்கிறது...

இன்றைய பாரதத்தின் எதிர்காலம்இளைஞர்களே!! என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து கொண்டுபாரதத்தின் பெருமையை பாரில் உயர்த்திட, அயாரது...
13/04/2025

இன்றைய பாரதத்தின் எதிர்காலம்
இளைஞர்களே!! என்பதை
இளைய சமுதாயம் உணர்ந்து கொண்டு
பாரதத்தின் பெருமையை பாரில் உயர்த்திட,
அயாரது பாடுபட வல்லமை கிடைத்திட
இந்த புத்தாண்டு தினத்திலே, வேண்டிக் கொள்வோம்!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

#புத்தாண்டு #சித்திரை01 #இந்துஇளைஞர்முன்னணி

உறுதியான உள்ளத்தோடு மறதி இல்லா மனதோடு உடல் நலத்தை பேணிக்காத்து பதட்டம் இல்லாமல் பயணித்து பேராற்றலோடு பெரு வெற்றி பெருக !...
28/03/2025

உறுதியான
உள்ளத்தோடு
மறதி இல்லா மனதோடு
உடல் நலத்தை பேணிக்காத்து
பதட்டம் இல்லாமல்
பயணித்து
பேராற்றலோடு பெரு வெற்றி பெருக !

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைவருக்கும்
இந்து இளைஞர் முன்னணியின் சார்பாக வாழ்த்துக்கள்!!

போதையின் பிடியில் இருளின் மடியில்-வாழும் இளைஞர்களின் எதிர்காலம் வண்ணமயமாய் மாற..! ஹோலித் திருநாளை கோலாகலமாக கொண்டாடுவோம்...
13/03/2025

போதையின் பிடியில்
இருளின் மடியில்-வாழும்
இளைஞர்களின் எதிர்காலம்
வண்ணமயமாய் மாற..!
ஹோலித் திருநாளை கோலாகலமாக கொண்டாடுவோம்..

அனைவருக்கும் இந்து இளைஞர் முன்னணியின் சார்பாக
இனிய ஹோலி திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!

#ஹோலி #இந்துஇளைஞர்முன்னணி

அசத்தல் சாதனை!!!தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிர் ...
06/03/2025

அசத்தல் சாதனை!!!

தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை, “ஆன்-போர்டு ஆக்சிஜன் ஜெனரேட்டிங் சிஸ்டத்தை” உருவாக்கி, வெற்றிகரமாக பரிசோதித்துள்ள DRDO-க்கு இந்து இளைஞர் முன்னணியின் பாராட்டுக்கள்!!

#இந்துஇளைஞர்முன்னணி

இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!! இந்து இளைஞர் முன்னணி,தமிழ்நாடு.     ...
03/03/2025

இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!

இந்து இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

#இந்துஇளைஞர்முன்னணி

இளைஞர் சமுதாயமே நாளைய பாரதம் கல்வியே முதற்கண்ணாய்கலாம் சொன்ன கனவுகள் காண்போம் உலக அரங்கில் பாரதம் உயர்த்துவோம்  அனைவருக்...
25/01/2025

இளைஞர் சமுதாயமே
நாளைய பாரதம்
கல்வியே முதற்கண்ணாய்
கலாம் சொன்ன கனவுகள் காண்போம்
உலக அரங்கில் பாரதம் உயர்த்துவோம்
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..

இந்து இளைஞர் முன்னணி - தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து இளைஞர்...
23/01/2025

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து இளைஞர் முன்னணி சார்பில் நேதாஜி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணகுமார் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் நிகழ்ச்சி, இந்து இளைஞர் முன்னணி (HYF)  சார்பில், தஞ்சை தெற்கு பேராவூரணி ஒன்றிய...
20/01/2025

சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் நிகழ்ச்சி, இந்து இளைஞர் முன்னணி (HYF) சார்பில், தஞ்சை தெற்கு பேராவூரணி ஒன்றியம் சார்பில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது..

ஏற்றம் பெறட்டும் இளைய சமுதாயம்!ஏட்டுப் பாடம் மட்டுமன்றி நாட்டுப் பாடமும் படித்தாலே அறவே ஒழிந்திடும் திராவிட திருகுப்பணிக...
13/01/2025

ஏற்றம் பெறட்டும் இளைய சமுதாயம்!
ஏட்டுப் பாடம் மட்டுமன்றி
நாட்டுப் பாடமும் படித்தாலே
அறவே ஒழிந்திடும் திராவிட திருகுப்பணிகள்
அறத்தோடு வளர்ந்திடும்‌ பாரத சமுதாயப் பணிகள்
இயற்கையை வணங்கும் அனைவருக்கும்

இனிய திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

இந்து இளைஞர் முன்னணி – தமிழ்நாடு

#பொங்கல் #தமிழர்திருநாள் #இந்துஇளைஞர்முன்னணி

Address

Pudupet-Panruti

Alerts

Be the first to know and let us send you an email when HYF இந்து இளைஞர் முன்னணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HYF இந்து இளைஞர் முன்னணி:

Share