
27/06/2025
பிராட் பிட் ஃபார்முலா 1 ரேஸ் வீரராக நடித்திருக்கும் F1 திரைப்படம் திரைக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT 63 மற்றும் AMG GT PRO என இரண்டு கார்களை மும்பையில் காட்சிப்படுத்துகிறது.
இந்த திரைப்படத்தில் உருவாக்கத்தில்... மெர்சிடிஸ் பென்ஸ் பல கட்டங்களில் திரைப்படக் குழுவிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.