
02/09/2025
📚 வாசிப்புத் திருவிழா 2025 📚
நம்ம காஞ்சிபுரத்தில்
Register here - https://www.htamil.org/VTK
ஒவ்வொரு மனிதனின் சுய சிந்தனையும், அறிவு வளர்ச்சியும் புத்தக வாசிப்பின் மூலம் தான் வளர்கின்றன.
அத்தகைய வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக,
இந்த வாசிப்புத் திருவிழா நடைபெறவிருக்கிறது!