18/09/2025
💥 பொது மக்களின் வரிப்பணம் – தனி மனித லாபத்துக்கா? 💥 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம்,
நல்லூர் ஊராட்சி – 3.6 லட்சம் டிரைனேஜ்!
👉 165 நாள் என்று அறிவிப்பு கல்லில் பொய் விவரம்.
👉 ஜேசிபி, கான்க்ரீட் மெஷின் வைத்து 10 நாள்ல முடிச்சாங்க.
👉 100 நாள் வேலை திட்டத்தின் தொழிலாளர்களை பயன்படுத்தவே இல்லை.
📌 RTI already filed.
📌 மாவட்ட ஆட்சியர், BDO, DVAC, Lokayukta போன்ற 12 க்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புக்கு மனு🚨
Polimer News Sun News Tamil Kalaignar Seithigal News7Tamil