சோமையாபுரம் டைம்ஸ்

சோமையாபுரம் டைம்ஸ் social awareness/Entertainment/information

15/08/2025

அருள் மிகு ஶ்ரீ திருச்சுழி அய்யனார் சாம்பகிழவன், முத்தையா திருக்கோவில் ஆடி திருவிழா-2025

14/08/2025

"கல்வி என்பது எந்த ஒரு தனித்துவமான வர்க்கத்திற்கும் சொந்தமானது அல்ல. அது அனைவருக்கும் பொதுவான ஒரு உரிமை."
-Dr.BR.Ambedkar

📌 அரசு வழங்கும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் (உதாரணமாக: தொழில் தொடக்க உதவி, விவசாய உபகரணங்கள், வீடு கட்டுதல் போன்ற தி...
06/08/2025

📌 அரசு வழங்கும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் (உதாரணமாக: தொழில் தொடக்க உதவி, விவசாய உபகரணங்கள், வீடு கட்டுதல் போன்ற திட்டங்கள்) அதிகம் உதவிக்குரியவர்களுக்கு தான் முன்னுரிமை தரப்படும்.

அந்தநிலையில், ஏற்கனவே மாதம் மாதமாக உதவி பெறும் நபர்கள், "உதவிக்குரியவர்கள் அல்ல" என கருதப்பட்டு, விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

Special mention to my latest top fans! Kutty Ees, Karthick Raja, Lovely Madhu, Vengalamani Ariya, Mari Chikku. Please jo...
26/07/2025

Special mention to my latest top fans! Kutty Ees, Karthick Raja, Lovely Madhu, Vengalamani Ariya, Mari Chikku. Please join me in welcoming them to our community. Kutty Ees Karthick Raja Lovely Madhu Vengalamani Ariya Mari Chikku fans

22/03/2025

பங்குனித்திருவிழா vibes!

22/03/2025

Overview

22/03/2025

TNPSC Group-IV 2024-இல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று (Typist) பிரிவில் ராஜேஸ்வரன் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்.💐

மேலும் அவர் தன்னுடைய ஒரு லட்சியத்தை தான் அடைந்து இருக்கிறார்...

தொடர்ந்து அவர் விரும்பும் உயர்த்த நிலைக்கு வர வேண்டும் என்பதே, அனைத்து மக்களின் விருப்பமும் கூட,
அவரை போன்று அரசு பணிக்காக முயற்சி செய்யும் நீங்கள் தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.✍️

கண்டிப்பாக ராஜேஷ்வரனுக்கு கிடைத்த மாதிரியான ஒரு பொன்னாள் உங்களுக்கும் கிடைக்கும்.

அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..💙🤍.🙏🙏

30/01/2025

சுமார் 90 கிலோ இளவட்டக்கல்லை ஒவ்வொரு ஆண்டும் அசால்ட்டாக தூக்கி அசத்தல்.

தை பொங்கல் விழாவில்
சுமார் 80-90 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை அதிகபட்சம் 10 வினாடிகளில் தூக்கி அசத்தினார் அ.தங்கம். வாழ்த்துக்கள்!!



15/01/2025

Rishi team (JJ Nagar) beats Blue Boys(Somaiyapuram)by 34-19 in Kabaddi final match.

15/01/2025
15/01/2025
15/01/2025

கபடி...கபடி

Address

Rajapalayam
626117

Website

Alerts

Be the first to know and let us send you an email when சோமையாபுரம் டைம்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சோமையாபுரம் டைம்ஸ்:

Share