T.Mariyur youth friends

T.Mariyur youth friends Digital creator

10/11/2024

இராமநாதபுரத்து மக்களின் விருப்பமான சுவையான சிங்கப்பூர் உணவுகள் / பரோட்டா முர்தபா சம்பால் பிரைடு ரைஸ்

வீடியோ பதிவு -மாரியூர்
இராமநாதபுரம்

தற்போது வளர்ந்திருக்கும் வீரர்கள் வரை பல இடங்களி்ல் பரிசுகளை குவித்து நமது ஊருக்கு பெருமை சேர்த்த வீரர்கள்  என்றும் நம் ...
10/09/2024

தற்போது வளர்ந்திருக்கும் வீரர்கள் வரை பல இடங்களி்ல் பரிசுகளை குவித்து நமது ஊருக்கு பெருமை சேர்த்த வீரர்கள் என்றும் நம் நினைவில்......
இவன்:MARIYUR SPORTS CLUB

25/07/2024

சதுரங்க வேட்டை பாணியில் நூதன மோசடி மாரியூர் சுற்றுவட்டார பகுதியில் #ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது மாலிக். இவர் தனது குடும்பத்தினருடன் கு...
26/06/2024

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது மாலிக். இவர் தனது குடும்பத்தினருடன் குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது சொகுசு கார், சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில், காரில் பயணம் செய்த பரிதாபீவி (58), அப்ரின் பாத்திமா (3), சீனி பர்கான் (8 மாத குழந்தை) உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடந்த 4 நாட்களாக பள்ளியின் முன்புறமாக தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீனாகின்றன மாரியூர் ஊராட்சிமன்ற தலைவர் அவர்களுக்கு ...
25/07/2023

கடந்த 4 நாட்களாக பள்ளியின் முன்புறமாக தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீனாகின்றன மாரியூர் ஊராட்சிமன்ற தலைவர் அவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்தவொரு பயனும் இல்லை

சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் +6585483811 என்ற எண்ணிற்கு (What's app) மூலமாக தெரியப்படுத்தலாம்...
17/07/2023

சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கின்ற அனைத்து விஷயங்களையும் +6585483811 என்ற எண்ணிற்கு (What's app) மூலமாக தெரியப்படுத்தலாம் அல்லது (Messanger) வழியாக தெரியப்படுத்தலாம் இதன் மூலமாக அனைவருக்கும் கொண்டு செல்லப்படுகின்றன👍👍

சாத்தன்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாரியூர் அணி முதல் பரிசு தட்டிச்சென்றது 👏👏
17/07/2023

சாத்தன்குடியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாரியூர் அணி முதல் பரிசு தட்டிச்சென்றது 👏👏

23/06/2023

Address

Ramanathapuram
623703

Alerts

Be the first to know and let us send you an email when T.Mariyur youth friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share