Rj Zeenath

Rj Zeenath தோல்வி கண்டு அஞ்சாதே

Nature lover
interest photography

😌
21/12/2023

😌

Super ❤️
19/12/2023

Super ❤️

அதனாலதான் இவர் கோடீஸ்வரர் பட்டியல்ல இருக்காரு 😎
16/12/2023

அதனாலதான் இவர் கோடீஸ்வரர் பட்டியல்ல இருக்காரு 😎

❤️
15/12/2023

❤️

வன்மம் தவிர்க்கவும் 😀
12/12/2023

வன்மம் தவிர்க்கவும் 😀

,😀😀😀
12/12/2023

,😀😀😀

,❤️
11/12/2023

,❤️

சமூக வலைத்தளத்தில் சகிப்புத்தன்மையை எதிர்பார்த்தால் நஷ்டம் ஏற்படுவது என்னமோ நமக்கு தான்...😄யாரும் யாரை வேண்டுமானாலும் தி...
10/12/2023

சமூக வலைத்தளத்தில் சகிப்புத்தன்மையை எதிர்பார்த்தால் நஷ்டம் ஏற்படுவது என்னமோ நமக்கு தான்...😄

யாரும் யாரை வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளலாம்..

ஒரு காலத்துல குறிப்பிட்ட வயசுல இருந்து தான் பேட் வேர்ட்ஸ் பேசுவதற்கு ஆரம்பிப்பாங்க.. ஆனா இப்ப எந்த வயசுல இருந்து ஸ்டார்ட் ஆகுதுன்னு தெரியல, எல்லா வயசுலயும் இந்த கெட்ட வார்த்தைகளை பேச ஆரம்பிக்கிறாங்க அதையும் சரளமாக பேசுவதற்கு இந்த சமூக வலைத்தளம் ரொம்ப உதவியா இருக்கு 😀

சின்னவங்க, பெரியவங்க, வயசான தாத்தா, வயசான பாட்டி
யாரு ஆடுனாலும், பாடுனாலும் நடிச்சாலும், சிரிச்சாலும் சாதனை பண்ணாலும், சாதிக்க முயற்சி பண்ணாலும் எல்லாரையும் திட்டுறது இந்த சமூக வலைத்தளம் தான் 😀

10/12/2023

உங்கள் மனதை காயப்படுதுவது உங்களுடைய எண்ணங்கள் மட்டுமே..❤️

புத்தர்

Address

Ramanathapuram

Alerts

Be the first to know and let us send you an email when Rj Zeenath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj Zeenath:

Share