Puregold Media

Puregold Media தேசியம் உடல், தெய்வீகம் உயிர்

இராமநாதபுரம் தேவரின மாணவர்கள் கவனத்திற்காக. மேலும் தகவலுக்கு: 7373817075
06/09/2025

இராமநாதபுரம் தேவரின மாணவர்கள் கவனத்திற்காக.

மேலும் தகவலுக்கு: 7373817075

சின்னமருது ஸ்ரீதர் வாண்டையார் பிறந்ததினம் இன்று.
03/09/2025

சின்னமருது ஸ்ரீதர் வாண்டையார் பிறந்ததினம் இன்று.

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை அருள்மிகு  #ஸ்ரீ_தர்மமுனீஸ்வரர்_திருக்கோயில் புனராவர்த்தன அஷ்டப...
03/09/2025

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை அருள்மிகு
#ஸ்ரீ_தர்மமுனீஸ்வரர்_திருக்கோயில் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

04.09.2025

விழாவிற்கு வருகை தரும் பக்த கோடிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.!

#புலித்தேவன்_பாசறை_பசும்பொன்நகர்

03/09/2025

தமிழ் தேசிய போராளி பி.ம. பாண்டியன் அவர்களின் தாய்த் தமிழர் கட்சியின் சார்பில் மாமன்னர் புலித்தேவர் பிறந்தநாள் மற்றும் தோழர் தமிழரசன் நினைவுநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

01/09/2025

மண்ணில் புதையலாக கிடைத்த பூலித்தேவர் சிலை - டாக்டர் ராம்குமார் பேச்சு.

ஆப்பநாட்டின் தலைவர் டாக்டர் ராம்குமார் அவர்கள் புலித்தேவரின் சொந்த ஊரான ஆப்பநாட்டின் மங்களம் கிராமத்தில் புலித்தேவர் சில...
01/09/2025

ஆப்பநாட்டின் தலைவர் டாக்டர் ராம்குமார் அவர்கள் புலித்தேவரின் சொந்த ஊரான ஆப்பநாட்டின் மங்களம் கிராமத்தில் புலித்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

01/09/2025

புலித்தேவரின் சொந்த ஊருக்கு வருகை தந்த ஆப்பநாட்டின் தலைவர் டாக்டர் ராம்குமார்.

01/09/2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம்? - ஆறு.சரவணத்தேவர் கண்டனம்.

31/08/2025

அருள்மிகு வடுவச்சி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை.
#எருமகுளம்

எருமகுளம் நேதாஜி இளைஞர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டி துவக்கம். அணிகள் பதிவு நடந்து வருகிறது. தொடர்புக்கு கடைசி புகை...
31/08/2025

எருமகுளம் நேதாஜி இளைஞர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டி துவக்கம்.

அணிகள் பதிவு நடந்து வருகிறது. தொடர்புக்கு கடைசி புகைப்படம் பார்க்கவும்.

மாபெரும் கிரிக்கெட் போட்டி.அணிகள் முன்பதிவு நடந்துவருகிறது. எருமைகுளம் கிராமம் நேதாஜி கிரிக்கெட் மைதானம்.இராமநாதபுரம் மா...
31/08/2025

மாபெரும் கிரிக்கெட் போட்டி.
அணிகள் முன்பதிவு நடந்துவருகிறது.

எருமைகுளம் கிராமம்
நேதாஜி கிரிக்கெட் மைதானம்.

இராமநாதபுரம் மாவட்டம்
கமுதி தாலுகா

Address

Erumaikulam Village, Kovilangulam (po)
Ramanathapuram
623603

Telephone

+918248390500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puregold Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share