22/07/2026
நீட்டை ஒழிக்கணுமா? தெருவில் நின்று வெற்று முழக்கம் போடுவதை விட்டுட்டு, உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகப் போராடணும்!
சரி, உச்சநீதிமன்றத்தில் கேஸ் போட்டுப் போராடலாம்னு பார்த்தா... வழக்கிற்குச் செலவு செய்யக் கஜானாவையே காலியாக்கி வச்சிட்டு போயிருக்கான் திமுக காரன்!
வெறும் நாடக அரசியல் நடத்தி மக்களை ஏமாற்றியதைத் தவிர திமுக சாதித்தது என்ன?