புதுமடம் சாரல்

புதுமடம் சாரல் A PART OF AL JAZEERA ISLAMIC MEDIA NETWORK

இஸ்லாம் மனிதனுக்கு இறைவனால் அளிக்கப்பட முழுமையான ஒரு வாழ்க்கை நெறியாகும். இந்த வாழ்க்கை நெறி வாழ்வின் அனைத்து துறைகளைப் பற்றியும் தெளிவான, சரியான, நடைமுறைக்கேற்ற கருத்தோட்டங்களையும், சட்ட திட்டங்களையும் வழங்குகின்றது.

16/05/2022
அன்பு உள்ளங்களேஇப்படத்தில் இருப்பவர் திருச்சியை சேர்ந்தவர். இவர் ஊனமுற்றவர் நடக்க முடியாது தற்பொழுது கொரானா காரணத்தால் வ...
04/06/2021

அன்பு உள்ளங்களே
இப்படத்தில் இருப்பவர் திருச்சியை சேர்ந்தவர். இவர் ஊனமுற்றவர் நடக்க முடியாது தற்பொழுது கொரானா காரணத்தால் வருமானமின்றி தவித்து வருகிறார் எனவே கருணை உள்ளவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு தங்களால் முடிந்த உதவியைய் செயும்மாறு மிகுந்த கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..

Alhudha Trust
Account Number 7545371732
IFSC Code...KKBK0008486
Kotak Mahindra Bank

இறைவன் உங்களுக்கு நற்கூலியை வழங்குவான்
மேலும் உங்களால் முடிந்த வரை ஷேர் பண்ணுங்க நண்பர்களே

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் என்னுடைய சொந்த செலவில் இலவச உணவு.,---இராமநாதபுரம் ந...
25/05/2021

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் என்னுடைய சொந்த செலவில் இலவச உணவு.,
---
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, இராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை எளிய மக்களுக்கு நாளை 26-05-2021 முதல் 01-06-2021 வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு ஏழை எளிய மக்கள் இலவசமாக உணவருந்தலாம்.

அதற்கான முழு கட்டணத்தையும் என்னுடைய சொந்த செலவில் நகராட்சி நிர்வாகத்தினரிடம் வழங்கியுள்ளேன்.

ஊரடங்கினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு இது பெரிதும் உதவும் என்ற எண்ணத்தில் இதனை வழங்குகின்றேன்.
--
கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர் -
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.

சென்னை செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
24/05/2021

சென்னை செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

சென்னையில் இருந்து தமிழக முழுவதும் பயணிக்க வாடகை வாகன சேவை,தொடர்புக்கு 9787750887தமிழக அரசின் உத்தரவின்படி ஊரடங்கு காலத்...
23/05/2021

சென்னையில் இருந்து தமிழக முழுவதும் பயணிக்க வாடகை வாகன சேவை,தொடர்புக்கு
9787750887

தமிழக அரசின் உத்தரவின்படி ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களின் அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு, ரயில் நிலையம், மற்றும் விமான நிலையம் சென்று வருபவர்களுக்கும், மருத்துவம் சார்ந்தவர்களுக்கும் எங்கள் நிறுவனமே இ ரெஜிஸ்டர் பெற்று பாதுகாப்பான முறையில் தங்களுக்கு வாடகை வாகன சேவை சிறப்பான முறையில் வழங்க உள்ளோம்.

Fazhil Tours and Travels
Redhills
Chennai
9787750887

Address

Ramanathapuram

Alerts

Be the first to know and let us send you an email when புதுமடம் சாரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share