Camil View's

Directions

Camil View's எங்கு தொடங்கும் எங்கு முடியும் ‼️

16/07/2026
15/07/2026

The Last View of Iconic Pamban Bridge! 😭 ஒரு பகுதி முழுமையாக அகற்றம்! Watch till the end! 📸

பாம்பன் பழைய பாலத்தை வெட்டி எடுக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த வெட்டி எடுக்...
14/07/2026

பாம்பன் பழைய பாலத்தை வெட்டி எடுக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த வெட்டி எடுக்கும் பணி தற்போது வரை ஒரு பகுதியை முழுமையாக வெட்டி எடுத்துள்ளனர் மீதி உள்ள பகுதியை இந்த வருடத்தில் வேலைப் பணியில் முடியும் என்று தெரிவிக்கின்றேன் பாலத்தை பார்க்கும் பொழுது சுற்றுலா பயணிகள் மிகுந்த வேதனை அடைகிறார்கள் அது மட்டுமல்ல உள்ளூர் வாசிகளும் கவலையில் உள்ளனர் நூற்றாண்டு கண்ட இந்த பாலம்

10/07/2026

கல்யாண வீட்டு சிலம்பாட்டம்! 🔥

09/07/2026

😲 குட்டையில் வலை வீசி அசத்திய வட மாநில தொழிலாளர்கள்! | மீன் பிடித்த சுவாரஸ்ய காட்சி
#மீன்பிடித்தல் #கிராமவாழ்க்கை

பாம்பன் விசைப்படகில் பல லட்சங்கள் மதிப்புள்ள கூரல் மீன்கள்  Kooral Kathalai) இரண்டு பிடிபட்டது ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் த...
07/07/2026

பாம்பன் விசைப்படகில் பல லட்சங்கள் மதிப்புள்ள கூரல் மீன்கள் Kooral Kathalai) இரண்டு பிடிபட்டது ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் தான்! இந்த மீன் ஏன் இவ்வளவு விலை போகிறது, இதன் குணங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்

கூரல் மீன், குறிப்பாக அதன் நெட்டி, மருத்துவ உலகிலும் வணிக உலகிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது:
​மருத்துவ அறுவை சிகிச்சை நூல் (Surgical Threads): மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை (Surgery) செய்யும் போது, உட்புறக் காயங்களை தைப்பதற்கு இந்த மீனின் நெட்டியில் இருந்து தயாரிக்கப்படும் நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நூல்கள் தையல் போட்ட சில நாட்களில் தானாகவே உடலில் கரைந்துவிடும் தன்மை கொண்டவை.
​ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம்: இந்த மீனின் தசைப்பகுதியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega-3 Fatty Acids) மற்றும் உயர்தர புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.
​நோய் எதிர்ப்பு சக்தி: இந்த மீன் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கக்கூடிய மருத்துவக் கூறுகளைக் கொண்டுள்ளது.

​
​
​
​
​

06/07/2026

பாம்பன் பாலத்தில் சிக்கிய குட்டி கிளி மீன்! அப்புறம் என்ன நடந்தது? 😱👇

தனுஷ்கோடியில் மீனவர் வலையில் சிக்கிய ஆமைகளை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள் முடிந்தால் ஒரு பாராட்டு தெரிவிக்கலாம்
06/07/2026

தனுஷ்கோடியில் மீனவர் வலையில் சிக்கிய ஆமைகளை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள் முடிந்தால் ஒரு பாராட்டு தெரிவிக்கலாம்

03/07/2026
01/07/2026

"ஒரே இடத்தில் வட்டமிட்ட சூரிய ஒளி – பாம்பனில் அரிய காட்சி!"

#பாம்பன்பாலம் #சூரியஅஸ்தமனம்

Address

Rameswaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Camil View's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category