09/06/2025
மதிப்பிற்குரிய நிருபர் அவர்களுக்கு,
110-33/11 KV மண்டபம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11.06.2025 அன்று காலை 10:00 மணியில் இருந்து மாலை 05:00 மணி வரை அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, இராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா, ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்பதனை தங்கள் நாளிதழில் 10.06.2025 அன்று வெளியிடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
Er. திலகவதி, செயற்பொறியாளர்,
விநியோகம்
இராமநாதபுரம்.