Filix Expo

Filix Expo 🌊 Stories from the edge of the sea
🎥 Cinematic Reels • Lifestyle • Travel
📍Rameswaram
☘️ Follow the journey
📩 Collaborations & Promotions

26/06/2026

நாற்றம் இருக்குன்னு ஒரு பொருளை எல்லாரும் ஒதுக்கிடுவாங்க… ஆனா அதே பொருளுக்குள்ள இருக்குற மதிப்பு பலருக்கும் தெரியாது.

சங்காயமும் அப்படித்தான். வெளியில பார்த்தா வேஸ்ட் மாதிரி தெரியும். ஆனா அதிலிருந்து ஆயில் எடுக்குறாங்க, கோழி தீவனமா, இறால் தீவனமா பயன்படுத்துறாங்க.

இதைக் கண்டப்போ ஒரு விஷயம் புரிஞ்சது…

நம்ம வாழ்க்கையும் இதே மாதிரிதான்.

சில பேர் உங்களை வேஸ்ட்னு நினைக்கலாம். உங்களை குறை சொல்லலாம். உங்களை ஒதுக்கி வைக்கலாம்.

ஆனா அதனால உங்க மதிப்பு குறையிடாது.

சரியான நேரம் வரும்போது, உங்களோட உண்மையான மதிப்பு இந்த உலகத்துக்கே தெரியும்.

அதுவரைக்கும் யார் என்ன சொல்றாங்கன்னு கவலைப்படாம… உங்க பாதையில ஓடிக்கிட்டே இருங்க. ❤️🔥

உங்களை நீங்களே நம்புங்க. மீதி எல்லாம் தானாக நடக்கும்.

24/05/2026

🚨 88 நாட்களாக இலங்கை சிறையில் தவிக்கும் நமது மீனவர்களுக்கு நீதி கேட்டு பாம்பனில் மாபெரும் போராட்டம்!

கடலுக்கு சென்றவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் குரல். 🎣💔

மீனவர்களின் உயிரும் வாழ்வும் பாதுகாக்கப்பட வேண்டும்!

14/04/2026

இந்த 2026 வரும் தலைவர்களை சரியாக தேர்ந்தெடுங்கள்👆🏻

Address

Tamilnadu
Rameswaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Filix Expo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Filix Expo:

Shortcuts

Share