பெரியபட்டினம் மீடியா PPM media

  • Home
  • India
  • Ramnad
  • பெரியபட்டினம் மீடியா PPM media

பெரியபட்டினம் மீடியா PPM media நமது கிராமம் நமது அடையாளம் periyapattinam

இன்று கண்களில் பட்ட ஒரு காட்சி ..எப்பொழுது மாற்றம் வருமோ ????பெரியபட்டினம் பேருந்து நிலையத்திற்கு.........
19/09/2022

இன்று கண்களில் பட்ட ஒரு காட்சி ..

எப்பொழுது மாற்றம் வருமோ ????

பெரியபட்டினம் பேருந்து நிலையத்திற்கு.........

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மைதானத்தில்   football tournament நடைபெற்றது. அதில்  பெரியபட்டினம்  அரசு மேல்நிலைப் பள்ள...
13/09/2022

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மைதானத்தில் football tournament நடைபெற்றது. அதில் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பாக நமது ஊர் சிறுவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை (1st prize) பெற்றுள்ளார்கள். மாணவர்களுக்கு PPM MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Psc & pfc சார்பாக பொது விளையாட்டு மைதானத்தில் football tournament  நடைபெற்று முடிவடைந்தது.1 st prize               Pfc P...
11/09/2022

Psc & pfc சார்பாக பொது விளையாட்டு மைதானத்தில் football tournament நடைபெற்று முடிவடைந்தது.

1 st prize Pfc Periyapattinam

2nd prize Alagangulam fc

3rd prize Periyapattinam—b team

வெற்றி பெற்ற அணியினருக்கு PPM MEDIA சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில்  05-09-2022 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில்  2022 க்கான தமிழக அரசின்  மாநில நல்லாசிரியர் இராதாகிருஷ்ணன் ...
06/09/2022

சென்னையில் 05-09-2022 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 2022 க்கான தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் இராதாகிருஷ்ணன் விருது பெரியபட்டினம் அரரிசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் திரு முத்துக்குமார் அவர்களுக்கு வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி , அறநிலைத் துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு ,பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா IAS, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு நந்தகுமார் IAS மற்றும் அனைத்து இயக்குனர்கள் ஆகியோர்கள் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

பெரியபட்டினம் மீடியா PPM MEDIAசார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

01/09/2022

பெரியபட்டினம் கடற்கரையின் தற்போதைய நிலைமை

 #மக்கள்_சங்கமம்.!! நடத்திய கால்பந்து போட்டியில் இன்று   அணியும்   இரு அணியும் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் .   வெற்...
27/06/2022

#மக்கள்_சங்கமம்.!!

நடத்திய கால்பந்து போட்டியில் இன்று அணியும் இரு அணியும் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் . வெற்றி பெற்றனர்.

இன்று மாலை புதிய மைதானத்தில்
மாலை 5 மணி அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியிலும் அணியினர் முதல் இடம் பிடித்தனர்.!!

வெற்றி பெற்ற அணியினர் அனைவருக்கும் #பெரியபட்டின்_மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.!!

மக்கள் சங்கமம்.!! என்ற தலைப்பில்.!! பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் சார்பில்  #மாரத்தான் போட்டி இன்று கால...
26/06/2022

மக்கள் சங்கமம்.!! என்ற தலைப்பில்.!!

பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் சார்பில் #மாரத்தான் போட்டி இன்று காலை 7 மணி அளவில் துவங்கி நடத்த மாரத்தான் போட்டியில்.

வெற்றி பெற்ற வீரர்கள்.

Aashif Yousuf Mohaideen

வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் எங்கள் #பெரியபட்டினம்_மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.!!

இளையான்குடியில் VVFC 22 ஆண்டின் கால்பந்து போட்டியில் முதல் பரிசை வென்ற Pfc Periyapattinam அணியினர்களுக்கு வாழ்த்துக்கள்....
27/02/2022

இளையான்குடியில் VVFC 22 ஆண்டின் கால்பந்து போட்டியில் முதல் பரிசை வென்ற Pfc Periyapattinam அணியினர்களுக்கு வாழ்த்துக்கள்.



Pfc vs ilayankudiPFC அணியினருக்கு வாழ்த்துக்கள்.!!இளையான்குடியில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான 7 பேர் கால்பந்து போட்டியின் ...
25/02/2022

Pfc vs ilayankudi

PFC அணியினருக்கு வாழ்த்துக்கள்.!!

இளையான்குடியில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான 7 பேர் கால்பந்து போட்டியின் முதல் சுற்றில் இன்று இளையான்குடி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் பெரியப்பட்டினம் PFC அணி வீழ்த்தி உள்ளது.

ராமநாதபுரத்தில் நாளை மாவட்டம் அளவில் நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.!!

பெரியபட்டினம் மீடியா PPM media

 #தனியொரு_சகோதரி !! உன்  இறைவன் உன்னோடு இருக்கிறான்!ஒற்றை ஆளாக வெற்றுக் கூட்டத்திற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பினாயே ச...
08/02/2022

#தனியொரு_சகோதரி !!

உன் இறைவன் உன்னோடு இருக்கிறான்!

ஒற்றை ஆளாக வெற்றுக் கூட்டத்திற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பினாயே

சகோதரி உன்னோடு இறைவன் இருக்கிறான்.!!

அல்லாஹ் அக்பர் என்ற உனது நாதம், எங்கள் எல்லோரிடமிருந்தும் உன் மூலமாய் வெளிப்பட்ட கோஷம் அது உன்மத்தர்களின் எண்ணங்களில்‌ அள்ளி வீசும்.

இறைச்சட்டம் ஊதி அணைக்க முடியாதது சகோதரி!

இறைவன் நாடினால் அவர்கள் வேண்டுமானால் உருக்குலைந்து போகலாம்.!!

புல்லுருவிகளுக்கு மத்தியில் புலியாய் பாய்ந்து சென்றாய்
உன் வீரமிக்க நடையால் அவர்கள் புழுதியாய்ச் சிதைந்து போவார்கள்.

உன்னுரிமையைக் காக்க சிங்கமென சிலிர்த்துச் சென்றாய்
உன் நிமிர்வால் உன் சமுதாயமும் நிமிர்ந்து நிற்கிறது.!!

#பெரியபட்டினம்_மீடியா

PFCமற்றும் NFC இணைந்து நடத்தும் கால்பந்து போட்டி நடைபெற்று முடிவடைந்தது. இப்போட்டியில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிச...
31/01/2022

PFCமற்றும் NFC இணைந்து நடத்தும் கால்பந்து போட்டி நடைபெற்று முடிவடைந்தது.
இப்போட்டியில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசும் பெற்ற அணியினருக்கு PPM Media சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.!!

First prize :kps guys

Second prize :NFC guys

Third prize :kmg guys

Man of the match :nathim NFC

High scores : Nathim

Best goalkeeper : masood

இப்போட்டிக்கு sponsor செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

#பெரியபட்டினம்_மீடியா

30/01/2022

நாங்கள் முடங்கி கிடக்கிறோம் என்று என்ன வேண்டாம் சில முட்டாள்களின் குமுறல்கலால் முடங்கி கிடந்தோம்.!!
எங்கள் சிந்தனையில் சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.!!
நீ நிதானமாக யோசித்தால் மட்டுமே.??

Come back

Address

Ramnad
623523

Alerts

Be the first to know and let us send you an email when பெரியபட்டினம் மீடியா PPM media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share