This Is Arakkonam

This Is Arakkonam LIKE & FOLLOW our page
THIS IS ARAKKONAM for more.

09/09/2026

The Union Cabinet approved today the construction of 3rd and 4th railway lines between Arakkonam (TN) and Renigunta in (AP).

Railway Minister Ashwini Vaishnaw announced that this project will be implemented for a distance of 77 km at an estimated cost of Rs. 1,936 crore.

This Is Arakkonam in the 80's 😍
09/09/2026

This Is Arakkonam in the 80's 😍

அரக்கோணம் அருகே மின் மோட்டார் பொருத்துவதற்காக 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் சுந்தரமூர்த்தியை லஞ்ச ஒழிப்பு போல...
08/09/2026

அரக்கோணம் அருகே மின் மோட்டார் பொருத்துவதற்காக 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் சுந்தரமூர்த்தியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அரக்கோணம் வின்டர்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சோதனையும் நடைபெற்றது!

06/09/2026

அரக்கோணத்தைச் சேர்ந்த திரு.முருகதாஸ் ஏழுமலை, இமயமலையின் 20,049 அடி உயர யூனம் சிகரத்தை தொட்டு சாதனை!

| | |

JR Kings Turf in Arakkonam is up for sale!Call: 99856 85600 for details and site visits.------------------------Disclaim...
04/09/2026

JR Kings Turf in Arakkonam is up for sale!

Call: 99856 85600 for details and site visits.
------------------------
Disclaimer: This post is for informational and promotional purposes regarding the sale of a private business asset. All details, inquiries, and negotiations are handled independently between the seller and prospective buyers. Interested parties are advised to conduct their own due diligence, financial review, and site inspections prior to making any commitments.
------------------------

03/09/2026

அரக்கோணம் 🫣

🚨 3 நாட்களாக சாலையில் சாய்ந்து கிடக்கும் மரம் – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!அரக்கோணம் ரயில் நிலையம் செல்லும் வழ...
03/09/2026

🚨 3 நாட்களாக சாலையில் சாய்ந்து கிடக்கும் மரம் – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

அரக்கோணம் ரயில் நிலையம் செல்லும் வழியில், ஓம் சக்தி கோவில் அருகாமையில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து சாலையில் கிடக்கிறது.

இந்த மரம் சாய்ந்து மூன்று நாட்கள் ஆகியும், இதுவரை அகற்றப்படாமல் இருப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும், பாதுகாப்பு சிக்கலும் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, நகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்றி, பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் அந்த இடத்தை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🙏 சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

28/08/2026

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (CMCHIS)

இந்த காப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் தகுதியானவர்கள் மற்றும் ஆன்லைன் / ஆஃப்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பற்றிய முழுமையான வழிகாட்டி PDF வடிவில் தயாராக உள்ளது.

📥 இதைப் பெற, நமது பக்கத்தைப் Follow செய்துவிட்டு கமெண்ட் பகுதியில் "CM" என்று பதிவிடுங்கள்! தகவல்கள் உடனடியாக உங்கள் DM-க்கு அனுப்பப்படும்.


------------------------------------
Disclaimer: This video is created for informational and educational purposes only. The details regarding the CMCHIS insurance limit, eligibility, and application procedures are based on official announcements and general guidelines. We do not officially represent any government body. Viewers are advised to verify details and apply through official government portals.

27/08/2026

Discover stylish and affordable fashion for the whole family at New Master Men's Wear & Women's World in Arakkonam!

Collections: Trendy readymade shirts, polo fit pants, western wear, churidars, and kids' clothing.
Specialty: Expert tailoring and custom suits, coats, and sherwanis.

Location: Near GRT Jewellers, Arakkonam.
Visit today to upgrade your wardrobe!

May this Onam bring happiness, prosperity, and new beginnings.May your home be filled with love, laughter, and beautiful...
25/08/2026

May this Onam bring happiness, prosperity, and new beginnings.
May your home be filled with love, laughter, and beautiful memories.
Wishing you and your family a joyful and blessed Onam! 🌼✨

Address

Ranipet
632401

Alerts

Be the first to know and let us send you an email when This Is Arakkonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to This Is Arakkonam:

Shortcuts

Share