TN SALEM

TN SALEM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TN SALEM, Digital creator, salem, Salem.

இயற்கை சமநிலையை பேணுவதிலும் விவசாய உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கும் தேனீக்களை  பாதுகாத்து உயிரோடு மீட்டெடுக்க சேலம...
10/03/2026

இயற்கை சமநிலையை பேணுவதிலும் விவசாய உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கும் தேனீக்களை பாதுகாத்து உயிரோடு மீட்டெடுக்க சேலம்,நாமக்கல்,தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 70 தீயணைப்பு வீரர்களுக்கு சேலத்தில் நேரடி செயல்முறை விளக்கம் மற்றும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

போர் எதிரொலியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நி...
10/03/2026

போர் எதிரொலியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்.

#

09/03/2026

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ராஜ வாய்க்காலில் கலக்கப்படும் சாயக்கழிவு நீரை தடை செய்ய கோரி திருமணிமுத்தாறு பாசன வி...
09/03/2026

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் ராஜ வாய்க்காலில் கலக்கப்படும் சாயக்கழிவு நீரை தடை செய்ய கோரி திருமணிமுத்தாறு பாசன விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சேலம் தளவாய்பட்டி பகுதியில் 1979-ல்  ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு 44 விவசாய குடும்பங்கள் 54 ஏக்கர் விவசாய நிலங்களை வழங்க...
09/03/2026

சேலம் தளவாய்பட்டி பகுதியில் 1979-ல் ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கு 44 விவசாய குடும்பங்கள் 54 ஏக்கர் விவசாய நிலங்களை வழங்கியது.

சேலத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.   ...
09/03/2026

சேலத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர வந்த குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு ...
09/03/2026

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர வந்த குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சேலம் ரயில் நிலையம் வந்த 493 எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் ப...
09/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சேலம் ரயில் நிலையம் வந்த 493 எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்.

உலக மகளீர் தினத்தை முன்னிட்டு சேலம் புதியபஸ்நிலையம் பகுதியில் அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க...
08/03/2026

உலக மகளீர் தினத்தை முன்னிட்டு சேலம் புதியபஸ்நிலையம் பகுதியில் அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநகர ஒருங்கினைப்பாளர் ஆர்.ரம்யா தலைமை தாங்கினார். மாவட்ட துனை செயலாளர் ஜி.கவிதா, மாநகர நிர்வாகிகள் கற்பகம், பாக்யா, ஸ்ரீபிரியா, பிரயதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்காடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  இளையகண்ணு அதிமுகவில் இருந்து விலகி  சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாநிலங்கள...
08/03/2026

ஏற்காடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளையகண்ணு அதிமுகவில் இருந்து விலகி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாநிலங்கள் அவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்....
08/03/2026

ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Address

Salem
Salem
636001

Alerts

Be the first to know and let us send you an email when TN SALEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TN SALEM:

Share