A1 Firstcopy

A1 Firstcopy a1 firstcopy is a pure infotainment page where it reflects the day to day activity. By this new plat

27/04/2025

27/04/2025
இன்றைய (26.04.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
26/04/2025

இன்றைய (26.04.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

26/04/2025

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் கோட்டை பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ பாண்டுரங்க பிருந்தாவன கோலாட்ட பள்ளி சார்பில் கோலாட்டம் நடைபெற்றது.

இன்றைய (26.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
26/04/2025

இன்றைய (26.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

இன்றைய (25.04.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
25/04/2025

இன்றைய (25.04.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

25/04/2025

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் மறைவுக்கு சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் சிறப்பு அஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

சேலம் குழந்தை இயேசு பேராலயத்தின் பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் நீண்ட வரிசையில் ஊர்வலமாக மெழுகுவர்த்தி ஏந்தி ஜெப பாடல்களை பாடியபடி வந்தனர் தொடர்ந்து பேராலய வளாகத்தில் போப் ஆண்டவரின் படத்திற்கு மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இன்றைய (25.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
25/04/2025

இன்றைய (25.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

இன்றைய (24.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
24/04/2025

இன்றைய (24.04.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when A1 Firstcopy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share