Salem Factz

Salem Factz Salem Related news and Information

உங்கள் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த பொற்காலம் பிறக்கட்டும்.தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.               #...
14/04/2025

உங்கள் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த பொற்காலம் பிறக்கட்டும்.

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

#புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு

உங்கள்  இல்லங்களில் இன்பம் பொங்க.... உடலில் ஆரோக்கியம் தங்க.... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்                           ...
14/01/2025

உங்கள் இல்லங்களில் இன்பம் பொங்க....
உடலில் ஆரோக்கியம் தங்க....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்த 2.28 கோடி ஒதுக்கீடுதமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கலை, இலக...
06/01/2025

சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்த 2.28 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கலை, இலக்கிய திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி  மற்றும் வளம் ஆகியவை கிடைக்க...
31/12/2024

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் வளம் ஆகியவை கிடைக்கட்டும்.

கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது.                                                       ...
30/12/2024

கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவன் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது.

நாம் ஒரு இலக்கை அடைய முயற்சிக்கும் போது மட்டுமே நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.                                  ...
29/12/2024

நாம் ஒரு இலக்கை அடைய முயற்சிக்கும் போது மட்டுமே நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

சிலர் மிகப் பெரிய வெற்றிகளை அடைகிறார்கள், மற்றவர்களும் அதை அடைய முடியும் என்பதற்கு இதுவே சான்று                         ...
28/12/2024

சிலர் மிகப் பெரிய வெற்றிகளை அடைகிறார்கள், மற்றவர்களும் அதை அடைய முடியும் என்பதற்கு இதுவே சான்று

எதிரியை அழிக்க சிறந்த வழி அவரை நண்பராக்குவது தான்.
26/12/2024

எதிரியை அழிக்க சிறந்த வழி அவரை நண்பராக்குவது தான்.

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்கிறிஸ்துவின் அன்பு, நம்பிக்கை மற்றும் அமைதி நம் வாழ்வில் என்றும்  நிலைத்திருக்கட்டு...
25/12/2024

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் அன்பு, நம்பிக்கை மற்றும் அமைதி நம் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கட்டும்.

எதிர்காலத்தைக் கணிப்பதற்கான மிகவும் நம்பகமான வழி அதை உருவாக்குவது தான்                                                  ...
23/12/2024

எதிர்காலத்தைக் கணிப்பதற்கான மிகவும் நம்பகமான வழி அதை உருவாக்குவது தான்

உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.-சார்லி சாப்ளின்  ...
21/12/2024

உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.

-சார்லி சாப்ளின்

ஏற்காட்டில் கடும் குளிர்ஏற்காட்டில் கடும் குளிர்ஏற்காட்டில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவுவதால், உள...
19/12/2024

ஏற்காட்டில் கடும் குளிர்

ஏற்காட்டில் கடும் குளிர்
ஏற்காட்டில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவுவதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் தவித்து வருகின்றனர்.

Address

Salem

Telephone

+917845202698

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Factz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salem Factz:

Share