Boopathi Raja K

Boopathi Raja K மாநில சமூக ஊடக துறை இணை பொறுப்பாளர் - இளைஞர் அணி STATE SOCIAL MEDIA CO-INCHARGE - BJYM Tamilnadu
(1)

“One individual may die for an idea, but that idea will, after his death, incarnate itself in a thousand lives.”

சகோதரி Annapoorani Rajendran அன்னபூரணி ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,வாழ்வில் எல்லா வளமும் ந...
07/12/2025

சகோதரி Annapoorani Rajendran அன்னபூரணி ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,

வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க ,

வாழ்க வளமுடன் ...

𝖪.பூபதி ராஜா, 𝖬𝖢𝖠.,
மாநில சமூக ஊடக
இனை பொறுப்பாளர் - இளைஞர் அணி.

Dr.SG Suryah Nainar Nagenthran
K.Annamalai BJYM Tamilnadu
BJP Tamilnadu

முதல்வர் M. K. Stalin இன்று மதுரை வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக பா.ஜ.க மதுரை நகர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.அருண் பா...
07/12/2025

முதல்வர் M. K. Stalin இன்று மதுரை வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக பா.ஜ.க மதுரை நகர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.அருண் பாண்டியன் உட்பட பல இளைஞரணி நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைத்துள்ள தமிழக காவல்துறையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தி.மு.க அரசின் இது போன்ற பாசிச நடவடிக்கைகள் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கோவைக்கு இதேபோன்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சென்ற போது பா.ஜ.க இளைஞரணி மாநிலத் துணைத்தலைவர் அன்புச்சகோதரர் திரு. Krishna Prasath அவர்கள் தலைமையில் இளைஞரணியினர் கருப்புக்கொடி காண்பித்து போராடி கோவை மக்களின் எதிர்ப்பை பிரதிபலித்தனர்.

இந்திரா காந்தி முதல் மோடி வரை கருப்புக்கொடி காண்பித்தே வளர்ந்த இயக்கம் என மேடை தோறும் தம்பட்டம் அடிக்கும் தி.மு.க-வினர் அவர்களுக்கு கிடைத்த அதே ஜனநாயக உரிமைகளை தற்போது எதிர்கட்சியாக இருக்கும் தமிழக பா.ஜ.க-விற்கு வழங்க மறுப்பது ஏன்?

பா.ஜ.க இளைஞரணியை பார்த்து மிரண்டு போயுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று பா.ஜ.க இளைஞரணியினர் யாரும் மதுரையில் வெளியே நடமாடக்கூடாது என உத்தரவிட்டு ஜனநாயகத்தில் குரல்வளையை நெறித்துள்ளதாக அறிகிறோம்.

தி.மு.க-வின் அனைத்து பாசிச நடவடிக்கைகளையும் மீறி தமிழக பா.ஜ.க இளைஞரணி தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடும், போராடிக் கொண்டே தான் இருக்கும் என்பதை தீர்க்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் தூக்கம் இழக்க செய்யும் என் இளைஞரணி அன்புத்தம்பிகள் ஒவ்வொருவருக்கும் என் சிரம்தாழ்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.

- Dr. SG Suryah
மாநில இளைஞரணி தலைவர்
பாரதிய ஜனதா கட்சி

06/12/2025

With the அன்பு அண்ணன் Dr.SG Suryah

05/12/2025

ஸ்டிக்கர் மட்டும் ஒட்டும் தி.மு.க

விவாதத்தில்


03/12/2025

பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் Dr.SG Suryah காவல் துறை தாக்கியதில் ம‌யக்கம்...

Nainar Nagenthran K.Annamalai
BJYM Tamilnadu BJYM
BJP Tamilnadu

01/12/2025

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் விமான நிலையம் வந்தடைந்தார் மாநில இளைஞர் அணித் தலைவர் . சேலம் பகுதி கட்சி நிர்வாகிகளுடன் அண்ணன் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி...



01/12/2025

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் விமான நிலையம் வந்தடைந்தார் மாநில இளைஞர் அணித் தலைவர் அவர்களை சேலம் பகுதி கட்சி நிர்வகிகளுடன் வரவேற்றோது...

இன்றைய சேவை நாயகன்... நாளைய சட்டமன்ற நாயகன்!வேளச்சேரியின் ஒரே தேர்வு Dr. SG சூர்யா    Nainar Nagenthran BJYM Tamilnadu B...
30/11/2025

இன்றைய சேவை நாயகன்... நாளைய சட்டமன்ற நாயகன்!
வேளச்சேரியின் ஒரே தேர்வு Dr. SG சூர்யா




Nainar Nagenthran BJYM Tamilnadu
BJP Tamilnadu Dr.SG Suryah
Vanathi Srinivasan

இது ஜனநாயக நாடா அல்ல சர்வாதிகார காடா?இளைஞர் அணி தம்பிகளின் கைதுக்கு வன்மையான கண்டனங்கள்.I strongly condemn this authorit...
25/11/2025

இது ஜனநாயக நாடா அல்ல சர்வாதிகார காடா?

இளைஞர் அணி தம்பிகளின் கைதுக்கு வன்மையான கண்டனங்கள்.

I strongly condemn this authoritarian move by the government to arrest our BJP Youth Wing brothers.

By - Dr.SG Suryah
BJYM TN STATE PRESIDENT

BJYM Tamilnadu Nainar Nagenthran
K.Annamalai Vanathi Srinivasan
BJYM BJP Tamilnadu



Address

Salem
636302

Alerts

Be the first to know and let us send you an email when Boopathi Raja K posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share