K.Boopathi Raja

K.Boopathi Raja Nation First 🇮🇳
Party Next 🧡💚
Self Last 🤵🏻

BJP Karyakartha 🚩🚩🚩
(1)

“One individual may die for an idea, but that idea will, after his death, incarnate itself in a thousand lives.”

25/08/2025

உள்த்துறை அமைச்சர் Amit Shah அவர்களை குறைத்து மதிப்பிட்டால் இழப்பு தி.மு.க-வுக்கு தான்.

பா.ஜ.க-வை உலகின் மிகப்பெரிய கட்சியாக மாற்றி, வெல்லவே முடியாது என சொல்லப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் கூட பா.ஜ.க-வுக்கு வெற்றி வாகை சூடித்தந்த சாணக்கியர் !

விவாதத்தில் Dr.SG Suryah

BJP Tamilnadu Nainar Nagenthran
K.Annamalai BJYM Tamilnadu

இது கட்சியின் மாநில மாநாடு  இல்லை..தென் மாவட்டங்களின் பாஜக பூத் கமிட்டி மாநாடு..அதற்கே 20,000 பேர் வந்துள்ளனர்..இங்கு சே...
23/08/2025

இது கட்சியின் மாநில மாநாடு இல்லை..

தென் மாவட்டங்களின் பாஜக பூத் கமிட்டி மாநாடு..

அதற்கே 20,000 பேர் வந்துள்ளனர்..

இங்கு சேர் உடைப்பு இல்லை..

வேகாத வெயிலில் யாரையும் அமர வைக்கவும் இல்லை.

சொன்னதை கேட்காத தொண்டர்களும் இல்லை.

குண்டு கட்டாக தொண்டர்களை தூக்கி வீசும் பவுன்சர்கள் இல்லை..

தெரு நாய்களுக்கு உணவிடுவது போல தொண்டர்களுக்கு உணவை தூக்கி எறியவும் இல்லை..

பீர் பாட்டில்கள்,குவிந்த குப்பைகள் எதுவுமில்லை....

உடையாத சேர்களை வீட்டிற்கு திருடி செல்லவும் இல்லை...

முக்கியமாக எங்கும் கீரிஸ் தடவவும் இல்லை.

தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசமே முதன்மை என நினைக்கும் கூட்டம் வந்தேமாதரம் என உரக்க கோஷமிட்டு கலைந்து சென்றது..

ஏன் என்றால் இது பாரதிய ஜனதா கட்சி BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP)

Nainar Nagenthran K.Annamalai
Dr.SG Suryah BJYM Tamilnadu

எனது அருமை சகோதரரும் தமிழக பா.ஜ.க  இளைஞர் அணியின் மாநில தலைவருமான Dr.SG Suryah  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக...
03/08/2025

எனது அருமை சகோதரரும் தமிழக பா.ஜ.க இளைஞர் அணியின் மாநில தலைவருமான Dr.SG Suryah அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

தாங்களின் கனவுகள், எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட வாழ இறைவனை வேண்டுகிறேன். 🥳🎉

Happy Birthday Dr. SG Suryah Anna!

Nainar Nagenthran K.Annamalai
Narendra Modi Amit Shah Santhosh BL
Nirmala Sitharaman Vanathi Srinivasan
BJYM BJP Tamilnadu BJYM Tamilnadu
Tejasvi Surya BJYM SALEM NAGAR

தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு அண்ணன் திரு.Dr.SG Suryah அவர்களை  சென்னையில் அவரின்...
31/07/2025

தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி மாநில தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அன்பு அண்ணன் திரு.Dr.SG Suryah அவர்களை சென்னையில் அவரின் இல்லத்தில் சந்தித்தபோது

Tejasvi Surya Nainar Nagenthran
K.Annamalai BJP Tamilnadu
BJYM BJYM Tamilnadu
BJYM SALEM NAGAR

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடக பிரிவு மாநில தலைவராக பொறுப்பேற்கும் அண்ணன் திரு Balaji M S  அவர்களுக்கு மனமார்ந...
31/07/2025

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடக பிரிவு மாநில தலைவராக பொறுப்பேற்கும் அண்ணன் திரு Balaji M S அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!

Nainar Nagenthran K.Annamalai
Dr.SG Suryah BJP Tamilnadu

தமிழ்நாடு பாஜக இளைஞர்  அணி மாநில தலைவராக பொறுப்பேற்கும் அண்ணன் திரு.Dr.SG Suryah  அவர்களுக்கு சேலம் SalemBJP &  BJYM SAL...
30/07/2025

தமிழ்நாடு பாஜக இளைஞர் அணி மாநில தலைவராக பொறுப்பேற்கும் அண்ணன் திரு.Dr.SG Suryah அவர்களுக்கு சேலம் SalemBJP & BJYM SALEM NAGAR சார்பாக தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் .....

Nainar Nagenthran Annamalai.K
Tejasvi Surya Vanathi Srinivasan
BJYM Tamilnadu BJYM

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தில் அவர் நினைவுகளை போற்றுவோம். 🙏 கனவுகளை விதைத்து, தேசத்தை வளர்த்த மகத்தான ...
27/07/2025

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தில்
அவர் நினைவுகளை போற்றுவோம். 🙏 கனவுகளை விதைத்து, தேசத்தை வளர்த்த மகத்தான தலைவர்! 🚀
Remembering Dr. APJ Abdul Kalam on his Punya Tithi. 🙏 The Missile Man who launched a billion dreams. His legacy of innovation and inspiration lives on. 🇮🇳

Address

Salem
636302

Alerts

Be the first to know and let us send you an email when K.Boopathi Raja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share