Arun Prasanna Salem

Directions

Arun Prasanna Salem Political
S.அருண்பிரசன்னாB.E.,
இளைஞர் அணி அமைப்பாளர்
சேலம் மத்திய மாவட்ட திமுக

06/10/2026

செவிலியர்கள் போராட்டத்திற்கு மத்தியில்… அமைச்சர் ஆதவின் பழைய வீடியோ.
இந்த குரூப்பும் தற்குறிகளை ஆதரித்த கூட்டம். அனுபவிக்க வாழ்த்துக்கள்

வாக்கு எண்ணிக்கை அன்றும் முதல் இடத்தில்  #உதயசூரியன் உதிக்கும்..!!
06/10/2026

வாக்கு எண்ணிக்கை அன்றும் முதல் இடத்தில் #உதயசூரியன் உதிக்கும்..!!

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இறுதி கட்ட பிரச்சாரத்தை சிறப்பாக நிறைவு செய்தேன் வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேய...
04/10/2026

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இறுதி கட்ட பிரச்சாரத்தை
சிறப்பாக நிறைவு செய்தேன்
வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் அண்ணன் திரு A.ராமச்சந்திரன் அவர்களும் இணைந்து விடுவதாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு
நமது கழகத்தின் வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி S. சுகன்யா அவர்களுக்கு
வாக்கு சேகரித்தோம். M. K. Stalin Udhayanidhi Stalin DMK Youth Wing

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரப் பணியில்.வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் அண்ணன் A.ராமச்சந்...
04/10/2026

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரப் பணியில்.
வணக்கத்திற்குரிய சேலம் மாநகராட்சி மேயர் அண்ணன் A.ராமச்சந்திரன்
சேலம் மத்திய மாவட்ட கழக துணை செயலாளர் அண்ணன் குமரவேல்
புகழேந்தி, ஜெயபிரகாஷ், அருண், பிரபு,
மற்றும் நான்
சேலம் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் Arun Prasanna Salem
இன்று காலை தொகுதிக்குட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு திரட்டினோம்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர்  திருமதி S.சுகன்யா அவர்களை ஆதரித்து மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் எ...
03/10/2026

தாராபுரம் சட்டமன்ற தொகுதி
வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி S.சுகன்யா அவர்களை ஆதரித்து
மாண்புமிகு எதிர்கட்சி தலைவர்
எங்கள் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
குண்டடம் மேற்கு ஒன்றியம்
நொச்சி பாளையத்தில்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..!!
Udhayanidhi Stalin DMK Youth Wing

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலி...
03/10/2026

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்
அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறோம். Udhayanidhi Stalin DMK Youth Wing

இதுக்கு பெயர் என்ன!? உருவத்தை புகழ்றதா?Copy எம்.எம்.அப்துல்லா M M Abdulla
03/10/2026

இதுக்கு பெயர் என்ன!? உருவத்தை புகழ்றதா?
Copy எம்.எம்.அப்துல்லா M M Abdulla

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் கழகத்தின் வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி S.சுகன்யா அவர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பொது...
03/10/2026

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் கழகத்தின் வேட்பாளர்
வழக்கறிஞர் திருமதி S.சுகன்யா அவர்களை ஆதரித்து
வீடு வீடாக சென்று பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தோம் .

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு Anbil Mahesh Poyyamozhi அவர்களு...
03/10/2026

தாராபுரம்
இடைத்தேர்தல் பிரச்சார களத்தில்
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு Anbil Mahesh Poyyamozhi அவர்களுடன் சிறிய உரையாடல்.

Address

Salem
636005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arun Prasanna Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category