
13/06/2025
6 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
சேலம் மாவட்டம், வீரபாண்டி பகுதியில் சென்னகிரி அமைந்துள்ள அண்ணா காலனி பகுதி குடும்பங்களுக்கு நத்தம் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத் தரப்பட்டது!
#பேசுஅரசியல்பேசு
#நாம்தமிழர்கட்சி #நீதி #மாண்பும்_மாற்றமும்