Salem Express

Salem Express Salem is a City that covered by mountains in all the four directions and safest city to live in Indi

🩺 தேசிய நல குழுமத்தில் வேலை வாய்ப்பு!சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்கள...
07/07/2025

🩺 தேசிய நல குழுமத்தில் வேலை வாய்ப்பு!
சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
📅 கடைசி நாள்: ஜூலை 15, மாலை 5 மணி
📍 முகவரி: மாவட்ட நலச்சங்கம், பழைய நாட்டாமை கழகம், சேலம் - 636001

🚔 நுண்ணறிவு போட்டியில் சேலம் மாநகர காவல் துறைக்கு பெருமை!🏆 மாநில அளவிலான தடவியல் நுண்ணறிவு புலனாய்வுப் போட்டியில் சேலம் ...
07/07/2025

🚔 நுண்ணறிவு போட்டியில் சேலம் மாநகர காவல் துறைக்கு பெருமை!

🏆 மாநில அளவிலான தடவியல் நுண்ணறிவு புலனாய்வுப் போட்டியில் சேலம் மாநகர காவல் துறை 2வது இடம் பெற்று சாதனை!
📍 போட்டி சென்னை வண்டலூர் காவல் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.
💪 தேர்ந்திழுக்கப்பட்ட வீரர்கள்:
🔹 ஆய்வாளர் நவாஸ் (கருப்பூர் காவல் நிலையம்)
🔹 உதவி ஆய்வாளர் தமிழ்மணி (அம்மாபேட்டை)
🔹 பெண் காவலர் புவனேஸ்வரி (அம்மாபேட்டை)
🔹 ஆயுதப்படை காவலர் வெங்கடேசன்

👏 சேலத்தின் காவல் வீரர்கள் காட்டிய நுண்ணறிவு, நேர்த்தி மற்றும் குழுவிணக்கம் – காவல் துறையின் மாறாத பெருமை!

📢 சேலத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' தொடக்கம்!ஜூலை 15 முதல் நவம்பர் வரை 432 சிறப்பு முகாம்கள்!🗓️ ஜூலை 8 முதல் தன்னார்வலர்கள்...
07/07/2025

📢 சேலத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' தொடக்கம்!
ஜூலை 15 முதல் நவம்பர் வரை 432 சிறப்பு முகாம்கள்!

🗓️ ஜூலை 8 முதல் தன்னார்வலர்கள் வீடுவீடாகச் சென்று தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்களை வழங்குகிறார்கள்.

📍முகாம்களின் நாள், இடம், அரசு சேவைகள் தொடர்பான முழு விபரங்கள் உங்கள் வீடு தேடி வருகிறது!
💼 விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை!
🗣️ மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தா தேவி அறிவிப்பு!

📢 இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்!🎓 தமிழக பொறியியல் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (ஜூலை 7) முதல் ஆரம்...
07/07/2025

📢 இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்!

🎓 தமிழக பொறியியல் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (ஜூலை 7) முதல் ஆரம்பம்!
🏫 அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 445 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் BE / BTech சேர்க்கைக்கு சுமார் 2 லட்சம் இடங்கள்!
📝 ஏற்கனவே 3,02,374 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
🗓️ கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெறும்.
🌐 இணையதளம்: www.tneaonline.org

📌 உங்கள் விருப்பமான கல்லூரியும் பாடப்பிரிவும் உங்கள் தேர்வில்! தவற விடாதீர்கள்!

💥சிலம்பத்தில் சாதனை!💥சேலம் இளம்பிள்ளை மாணவர்கள் 🎉 கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று 🏆 பாராட்டுப் பெற்றனர்!🙌...
07/07/2025

💥சிலம்பத்தில் சாதனை!💥
சேலம் இளம்பிள்ளை மாணவர்கள் 🎉 கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று 🏆 பாராட்டுப் பெற்றனர்!
🙌 வாழ்த்துகள் சிறந்த எதிர்காலத்திற்கு!

🌿 விவசாயிகளுக்கு ஆடாதோடை & நொச்சி கன்றுகள் இலவசம்!📍பெத்தநாயக்கன்பாளையம் விவசாயிகளுக்கான சிறப்பு வாய்ப்பு!🪴 பூச்சி விரட்ட...
05/07/2025

🌿 விவசாயிகளுக்கு ஆடாதோடை & நொச்சி கன்றுகள் இலவசம்!
📍பெத்தநாயக்கன்பாளையம் விவசாயிகளுக்கான சிறப்பு வாய்ப்பு!
🪴 பூச்சி விரட்டும் இயற்கை மூலிகை செடிகள் – பதிவு அவசியம்!

🛵 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வாங்க great வாய்ப்பு!📢 இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கான ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் –...
05/07/2025

🛵 மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வாங்க great வாய்ப்பு!
📢 இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கான ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
📍 மேலும் தகவலுக்கு: 0427-2402648 / ஏற்காடு சாலை, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவகம்.

🚆 சேலம் ரயில்வே கோட்டம்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம்!🧾 டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் உள்ளிட்ட 84,295 வழக்குகள் ப...
05/07/2025

🚆 சேலம் ரயில்வே கோட்டம்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம்!
🧾 டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் உள்ளிட்ட 84,295 வழக்குகள் பதிவு – April முதல் June வரை!
📍 சேலம் கோட்ட alone-ல் ரூ.3.79 கோடி அபராதம் வசூல்!

🏭 வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு!சேலத்தில் தொழிற்கூட ஒதுக்கீடு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ...
05/07/2025

🏭 வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு!
சேலத்தில் தொழிற்கூட ஒதுக்கீடு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

🌾 பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு!காரீப் - 2025 பருவத்திற்கு ஜூலை 6 வரை அவகாசம்!🧾 ரூ.336 செலுத்தி பச்சைப்பயிறு, தட...
05/07/2025

🌾 பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு!
காரீப் - 2025 பருவத்திற்கு ஜூலை 6 வரை அவகாசம்!
🧾 ரூ.336 செலுத்தி பச்சைப்பயிறு, தட்டைப்பயிறுக்கு காப்பீடு செய்யலாம்!
📍 மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் மையத்தை தொடர்புகொள்ளவும்.

📝 சேலத்தில் 76,999 பேர் TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிறார்கள்!📅 ஜூலை 12 – 217 மையங்களில், காலை 9:30 முதல் 12:30 வரை த...
05/07/2025

📝 சேலத்தில் 76,999 பேர் TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிறார்கள்!
📅 ஜூலை 12 – 217 மையங்களில், காலை 9:30 முதல் 12:30 வரை தேர்வு நடைபெறும்.
📍 மாவட்டத்தில் 287 தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன – ஆட்சியர் ரா. பிருந்தாதேவி தகவல்.

🌾 சேலத்தில் 1.18 லட்சம் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண் தொகுப்புகள்!💰 ரூ.96.13 லட்சத்தில் வழங்கும் திட்டம் – முதல்வர் ...
05/07/2025

🌾 சேலத்தில் 1.18 லட்சம் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண் தொகுப்புகள்!
💰 ரூ.96.13 லட்சத்தில் வழங்கும் திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
📍 வேளாண் வளர்ச்சிக்கான ஒரு முன்னேற்ற நடவடிக்கை!

Address

No132/x25, Thiruvagoundanur Bye Pass Road
Salem

Alerts

Be the first to know and let us send you an email when Salem Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salem Express:

Share