Cine Cinema Tamil

Cine Cinema Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cine Cinema Tamil, Digital creator, Salem.

SOCIAL AWARENESS & FUN MEMES
Cine Cinema Tamil brings you some of the unique movie reviews and stories from Tamil, English and Hindi explained in Tamil everyday.

31/07/2026

கடந்த ஐந்தாண்டு ஆட்சி என்ன கிழித்தது?

கீழிருப்பது நண்பர் உதயாவின் பதிவு. அவர் மகனின் பட்டறிவு.

ஜூன் மாதம் 7 ந் தேதி IISER நுழைவுத்தேர்வு நடைபெற்றது. மகன் ஜெய் தேர்வெழுதச் சென்னைக்கு சென்றிருந்தான். மே மாதம் Jee advanced தேர்வு வரை சீருடையில் இருந்தார்கள் பயிற்சியில் இருந்த பள்ளி மாணவர்கள். ஜூன் மாதம் வண்ண உடையில் சென்றிருந்தான். அருகிருந்த மாணவன் என்ன ஸ்கூல் ப்ரோ எனக் கேட்கவே... நான் அரசுப் பள்ளி மாணவன் என்றிருக்கிறான் ஜெய். உடனே ஓஹோ என்று ஒருவாறு அமைதியாகியிருக்கிறார் Private school student.

Govt.stu(Jai) : என்ன ப்ரோ IISER க்கு தயாராகிட்டீங்களா?

Pri. schl.stu: ஆமாம் ப்ரோ. ஏற்கனவே Jee mains எழுதியிருக்கேன்.

Gov schl stu: ப்ரோ நான்கூட Jee advanced clear பண்ணியிருக்கேன். என்ன Percentile jee mains la நீங்க?

Pri schl stud: jee advanced clear ah? எங்கே Coaching எடுத்தீங்க.

Govt student: Bro... எங்க பள்ளியே Coaching தந்தாங்க.

Pri schl stu: என்னது பள்ளியே தந்தாங்களா? அங்கே Coaching எடுத்தா Jee advanced clear செய்தீங்க.

Govt student : Bro.. Jee மட்டுமில்ல.. நான் NIFT CLEAR செய்திருக்கேன். B.des rank 553 , B.f.tech rank 23, B.arch rank 109... IIT MANDI க்கு அடுத்த வாரம் Inrerview க்கு டெல்லி போகறோம்.. நானும் என்னோட 29 அரசுப் பள்ளி மாணவர்களும். டெல்லி போக வர ப்ளைட்... IISC அப்ளை செய்திருக்காங்க. ISSER இதோ எழுதப்போறேன். நேற்றுதான் June 6 NEST ENTRANCE EXAM எழுதினேன்.

Priv schl stu: என்னது Nest ah? அப்படின்னா... IIT MANDI ஆ.... என்ன ப்ரோ என்னென்னவோ சொல்லறீங்க...

Govt student (jai) : ஆமாம் ப்ரோ... நான் Jee preparation la இருந்ததால் இந்த தேர்வுக்கெல்லாம்தான் Apply செய்தாங்க. என் பள்ளியில் Jee எழுதாத மாணவர்களுக்கு CUET, UCEED, NFAT,APU ,IMU. ,IITMன்னு நிறைய தேர்வுகளை எழுத வெச்சிருக்காங்க.

Pri schl student : Bro... எனக்கு இதெல்லாம் என்னன்னே தெரியல ப்ரோ....

Govt schl student: பயங்கர கெத்தாக. காலரை தூக்கிவிட்டு வந்தாங்க.

மகன் ஜெய் தேர்வுக்கு சென்ற இடத்தில் நடந்ததை மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டான். இந்த அளவு அரசுப் பள்ளி மாணவர்களை கௌரவப்படுத்த ஊக்குவிக்க உயர்படிப்புகளை படிக்க வைத்து தலைநிமிரச் செய்யும் மாதிரிப் பள்ளி திட்டத்தைக் கொண்டுவந்து அரசுப் பள்ளி மாணவர்கள் வாழ்க்கையை மாற்றிய ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி நன்றி.நன்றி.

#மக்கள்_முதல்வர்_ஸ்டாலின்

Rajkumar Microbe

Rajkumar Narasinghan

30/07/2026
😂 🤣
14/07/2026

😂 🤣

   #மனிதர்கள்
16/06/2026

#மனிதர்கள்

Address

Salem

Alerts

Be the first to know and let us send you an email when Cine Cinema Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share