TAMIL ULTIMATE

TAMIL ULTIMATE TAMIL ULTIMATE Official Page! Follow Our YouTube Channel & page For More Interesting Videos! Digital Creator
(4)

30/08/2026

கேமராவுக்கு போஸ் கொடுத்த Puffer Fish🐡

30/08/2026

காடுபோல ரோமங்கள் வளர்ந்த செம்மறியாடு🐏

27/08/2026

Toxic அப்படிங்கற பேர்ல ஊருகுள்ள ஒரு எலவு வுழுந்திருக்கு! எல்லாரும் அந்த டெட்பாடிய தியேட்டர்ல பாத்துட்டு ஒப்பாரி வெச்சிட்டு இருக்கானுக... அவுக்கற சீன்ல ஆரம்பிச்சி அறுக்கற சீன்வரைக்கும் உள்ள வெச்சவனுங்க கொஞ்சமாவது கதையவும் ஓரமா சொருகி வெச்சிருக்கலாம்! ஆனா Hero Worship பண்ணி படம் பாக்குற சல்லிகளுக்கு இதுவே போதும், செமத்தியா சில்றைய தேத்திறலாம்னு நெனச்சிருக்கான் புரொடியூசர்! அவன்தான் அந்த சனநோயகனையும் எடுத்திருக்கான்னு தெரிஞ்சப்பவே ஜனங்க உஷாராகியிருக்கனும்! ஆனாலும் அவுங்கள சொல்லியும் குத்தமில்ல.. already இங்க 33.55% பேருக்கு மனநோய் இருக்குன்னு கன்பார்ம் ஆகி இப்பதான் 100 நாள் கடந்திருக்கு.. ஆனா இதுல ஆச்சரியமான ஒரு விஷயம் என்னன்னா இந்த காட்டுமொக்க பிட்டுபடத்த எடுத்தவ ஒரு பொம்பள டைரக்டர்! பொதுவா பெண்கள் அப்படின்னாலே பூமாதேவி,தாய்குலம்,தெய்வம்,கற்புக்கரசின்னு புகழ்ந்துதள்ளி உச்சாணிகொம்புமேல ஏத்திவெச்சிருக்கும் இந்த சமூகம்! என்னமோ பொம்பளைங்கெல்லாம் தப்பே பன்னாதவங்கன்னும் தவறுகளோட மொத்த உருவமே இந்த ஆண்வர்கம்தாங்கறமாதிரியும் ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி வெச்சிருப்பானுக... ஆனா இப்ப என்னடான்னா ஒரு பொம்பளதான் பிட்டு,வெட்டு,போதைன்னு அவளுக்குள்ள இருந்த மொத்த வக்கிரத்தையும் இறக்கி படம்கறபேர்ல வாந்தியா எடுத்துவெச்சிருக்கா..! இந்த Feminism பேசுற வேலவெட்டியில்லாத கூட்டமெல்லாம் எங்கபோயிருக்கும்?! ஒருவேள திருட்டுதனமா முக்காடுபோட்டு தியேட்டர்ல உக்காந்து டாக்ஸிக் பாத்துகிட்டு இருக்குமோ..?! ஆகமொத்தம் என்னதான் பெண்ணியம் பேசுனாலும் பெண்புத்தி பின்புத்திதான்னும் அதுவும் டாக்ஸிக்தான்னும் நிரூபணமாகியிருக்கு இந்த கழிசட படத்தின்மூலமா...! கடைசியில இதுல கெத்தா சுத்திகிட்டு இருந்த ராக்கிபாய்ங்கற ஆம்பள முட்டுசந்துக்கு வந்ததுதான் மிச்சம்....

26/08/2026

புல்லரிக்கவைக்கும் கம்பளிபுழுக்கள்😱

100 நாள்ல எதஎதயோ செஞ்சி கிழிச்சி சாதனை பன்னிட்டதா தமிழ்நாட்ல பீலா வுட்டுகிட்டு இருக்கற அதே சமயம் பக்கத்து ஸ்டேட்காரன் உங...
26/08/2026

100 நாள்ல எதஎதயோ செஞ்சி கிழிச்சி சாதனை பன்னிட்டதா தமிழ்நாட்ல பீலா வுட்டுகிட்டு இருக்கற அதே சமயம் பக்கத்து ஸ்டேட்காரன் உங்க கோட்டுசூட்டு போட்ட சிஎம் கோட்டையில உக்காந்து கையாலயே செஞ்சுகாமிச்ச சேட்டைய மாடலா வெச்சி தெருவோர கடையில 80 ரூவாய்க்கு பிரியாணி வித்துகிட்டு இருக்கான்! அப்படின்னா தமிழ்நாட்டோட தரமும் அந்த 80 ரூவா பிரியாணியோட தரமும் ஒன்னுதான்போல... ரொம்ப ஊசிபோயிருக்கும்... இனிமே நீங்க கர்நாடகாவுல இருந்து தண்ணி வாங்குனமாதிரிதான்டா..... போர்தண்ணியிலயும் பார்தண்ணியிலயும்தான் இனிமே நீங்க பொழப்ப ஓட்டியாவனும்... காலக்கொடும...

26/08/2026

பல்டியடித்த திருட்டு பூனை😹

25/08/2026

🌏இந்த உலகில் உள்ள 16 மர்மமான குகைகள்😮 | Tamil Ultimate

25/08/2026

கண்ணைகவரும் பறவைக்கூட்டம்🕊️

ஹேப்பி ஃபேஸ் ஸ்பைடர்' (Happy face spider) எனப்படும் இந்தச் சிலந்தி, அதன் உடலில் காணப்படும் புன்னகை போன்ற அமைப்பால் மனிதர...
25/08/2026

ஹேப்பி ஃபேஸ் ஸ்பைடர்' (Happy face spider) எனப்படும் இந்தச் சிலந்தி, அதன் உடலில் காணப்படும் புன்னகை போன்ற அமைப்பால் மனிதர்களை கவர்ந்த சிலந்தியினமாக மாறியுள்ளது!

(Not All Of Them Look Like This)

25/08/2026

சுக்குசுக்காய் நொறுங்கும் பனிக்கட்டி🧊

Address

Salem
636455

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL ULTIMATE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share