20/08/2019
Belmonte - Small Life Story of Painting Artist || Ludovic Reviews
கலைஞர்களின் உலகம் சாதாரண மனிதர்களின் உலகிலிருந்து முற்றிலும் அப்பாற்பட்டது. அதேநேரத்தில் அவர்களால் நடைமுறை உலகிலிருந்தும் விலக இயலாது. இருவேறு நிலைகளில் ஒரேநேரத்தில் நின்று போராடும் வாழ்வுதான் கலைஞர்களுடையது.
https://ludovicreviews.blogspot.com/2019/08/belmonte-2018.html